Showing posts with label அடிப்படைக் கல்வி. Show all posts
Showing posts with label அடிப்படைக் கல்வி. Show all posts

Feb 27, 2017

அடிப்படைக் கல்வி

- PAGE UNDER MAINTENANCE - 

இஸ்லாமிய அடிப்படைக் கல்வி

எந்த ஒரு மனிதனும் ஒரு முஸ்லிம் தாய் தந்தைக்கு பிறந்ததினால் மறுமையில் வெற்றி பெற முடியாது.

அல்லாஹ்வின் விருப்பத்திற்கேற்ப ஒருவர் வாழ்ந்து சுவர்க்கம் செல்ல வேண்டுமானால் முதலில் வாழ்க்கையை பற்றி அகில உலகத்தை படைத்த இறைவன் என்ன கூறுகிறான் என்பது பற்றிய தெளிவான அறிவு இருக்க வேண்டும்.

இஸ்லாத்தை பொறுத்த வரை ஒரு மனிதனுக்கு மூன்று விதமான வாழ்க்கை இருப்பதாக கூறுகிறது.

இம்மை வாழ்க்கை - மனிதன் பிறந்ததிலிருந்து இறக்கும் வரை

மண்ணறை வாழ்க்கை - இறந்ததிலிருந்து மறுமை நாளில் திரும்ப எழுப்பப்படும் வரை

மறுமை வாழ்க்கை - நிரந்தர வாழ்க்கை

மன்னறை மற்றும் மறுமை வாழ்க்கையில் வெற்றி பெற இந்த இம்மை வாழ்க்கையே சோதனைக் களமாக உள்ளது. இவ்வுலகத்தில் உயிர் பிரிந்து விட்டால் மறு ஜென்மம் என்ற தவணை முறை இஸ்லாத்தில் இல்லை.

எவற்றையெல்லாம் கண்டிப்பாக அறிந்து வைக்க வேண்டுமோ முடிந்த அளவு அனைத்து விசயங்களும் இந்த தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது.

படைத்தவனும் படைப்பிணங்களும் 

அல்லாஹ்வைபற்றி முழுமையாக அறிதல்

மூன்று வகையான வாழ்க்கை

இம்மை வாழ்க்கை - மனிதன் பிறந்ததிலிருந்து இறக்கும் வரை
மண்ணறை வாழ்க்கை - இறந்ததிலிருந்து மறுமை நாளில் திரும்ப எழுப்பப்படும் வரை
மறுமை வாழ்க்கை - நிரந்தர வாழ்க்கை


ஈமானின் கிளைகள் விளக்கம்

நமக்காகவே வாழ வேண்டும்