அல்லாஹ்வின் அழகிய பெயர்கள்
- அல்லாஹ்வுக்கு ரப்பு (அதிபதி) என்ற பெயர் - 1:2
- அல்லாஹ்வுக்கு அவ்வல் (முதலானவன்) என்ற பெயர் - 57:3
- அல்லாஹ்வுக்கு ஆகிர் (முடிவானவன்) என்ற பெயர் - 57:3
- அல்லாஹ்வுக்கு பாரீ (உருவாக்குபவன்) என்ற பெயர் - 59:24
- அல்லாஹ்வுக்கு பாத்தின் (அந்தரங்கமானவன்) என்ற பெயர் - 57:3
- அல்லாஹ்வுக்கு பதீவு (முன்மாதிரி இன்றி படைத்தவன்) என்ற பெயர் - 2:117
- அல்லாஹ்வுக்கு பர்ரு (நல்லது செய்பவன்) என்ற பெயர் - 52:28
- அல்லாஹ்வுக்கு பஸீர் (பார்ப்பவன்) என்ற பெயர் - 2:96
- அல்லாஹ்வுக்கு தவ்வாப் (மன்னிப்பை ஏற்பவன்) என்ற பெயர் - 2:37
- அல்லாஹ்வுக்கு ஜாமிவு (திரட்டுபவன்) என்ற பெயர் - 3:9
- அல்லாஹ்வுக்கு ஜப்பார் (அடக்கி ஆள்பவன்) என்ற பெயர் - 59:23
- அல்லாஹ்வுக்கு ஹஸீப் (கணக்கெடுப்பவன்) என்ற பெயர் - 4:6
- அல்லாஹ்வுக்கு ஹஃபீள் (காப்பவன்) என்ற பெயர் - 11:57
- அல்லாஹ்வுக்கு ஹக் (மெய்யானவன்) என்ற பெயர் - 6:62
- அல்லாஹ்வுக்கு ஹக்கீம் (ஞானமிக்கவன்) என்ற பெயர் - 2:32
- அல்லாஹ்வுக்கு ஹலீம் (சகிப்பவன்) என்ற பெயர் - 2:225
- அல்லாஹ்வுக்கு ஹமீத் (புகழுக்குரியவன்) என்ற பெயர் - 2:267
- அல்லாஹ்வுக்கு ஹய்யு (உயிருள்ளவன்) என்ற பெயர் - 2:255
- அல்லாஹ்வுக்கு ஃகாலிக் (படைத்தவன்) என்ற பெயர் - 6:102
- அல்லாஹ்வுக்கு ஃகபீர் (நன்கறிந்தவன்) என்ற பெயர் - 2:234
- அல்லாஹ்வுக்கு ரவூஃப் (இரக்கமுடையவன்) என்ற பெயர் - 2:143
- அல்லாஹ்வுக்கு ரஹ்மான் (அருளாளன்) என்ற பெயர் - 1:3
- அல்லாஹ்வுக்கு ரஹீம் (நிகரற்ற அன்புடையோன்) என்ற பெயர் - 1:3
- அல்லாஹ்வுக்கு ரஸ்ஸாக் & ராஸிக் (உணவளிப்பவன்) என்ற பெயர் - 5:114
- அல்லாஹ்வுக்கு ரகீப் (கண்காணிப்பவன்) என்ற பெயர் - 4:1
- அல்லாஹ்வுக்கு ஸலாம் (நிம்மதியளிப்பவன்) என்ற பெயர் - 59:23
- அல்லாஹ்வுக்கு ஸமீவு (செவியுறுபவன்) என்ற பெயர் - 2:127
- அல்லாஹ்வுக்கு ஷா(க்)கிர் ஷ(க்)கூர் (நன்றியை ஏற்பவன்) என்ற பெயர் - 2:158
- அல்லாஹ்வுக்கு ஷஹீத் (நேரடியாகக் கண்காணிப்பவன்) என்ற பெயர் - 3:98
- அல்லாஹ்வுக்கு ஸமத் (தேவைகளற்றவன்) என்ற பெயர் - 112:2
- அல்லாஹ்வுக்கு ளாஹிர் (வெளிப்படையானவன்) என்ற பெயர் - 57:3
- அல்லாஹ்வுக்கு அஸீஸ் (மிகைத்தவன்) என்ற பெயர் - 2:129
- அல்லாஹ்வுக்கு அளீம் (மகத்தானவன்) என்ற பெயர் - 2:255
- அல்லாஹ்வுக்கு அஃபுவ்வு (பெருந்தன்மையுடன் மன்னிப்பவன்) என்ற பெயர் - 4:43
- அல்லாஹ்வுக்கு அல்லாமுல் குயூப் (மறைவானவற்றை அறிபவன்) என்ற பெயர் - 5:109
- அல்லாஹ்வுக்கு அலிய்யு (உயர்ந்தவன்) என்ற பெயர் - 2:255
- அல்லாஹ்வுக்கு அலீம் (அறிந்தவன்) என்ற பெயர் - 2:29
- அல்லாஹ்வுக்கு கஃப்பார் & கஃபூர் (மிகவும் மன்னிப்பவன்) என்ற பெயர் - 2:173
- அல்லாஹ்வுக்கு கனிய்யு (தேவைகளற்றவன்) என்ற பெயர் - 2:263
- அல்லாஹ்வுக்கு ஃபத்தாஹ் & ஃபாதிஹ் (தீர்ப்பளிப்பவன், வெற்றியளிப்பவன், அதிகம் வழங்குபவன்) என்ற பெயர் - 7:89
- அல்லாஹ்வுக்கு காஹிர் & கஹ்ஹார் (ஆதிக்கம் செலுத்துபவன்) என்ற பெயர் - 6:18
- அல்லாஹ்வுக்கு குத்தூஸ் (தூயவன்) என்ற பெயர் - 59:23
- அல்லாஹ்வுக்கு காதிர் (ஆற்றலுடையவன்) என்ற பெயர் - 6:37
- அல்லாஹ்வுக்கு கதீர் (ஆற்றலுடையவன்) என்ற பெயர் - 2:20
- அல்லாஹ்வுக்கு கரீப் (அருகில் உள்ளவன்) என்ற பெயர் - 2:186
- அல்லாஹ்வுக்கு ஹாகிம் (தீர்ப்பு வழங்குபவன்) என்ற பெயர் - 7:87
- அல்லாஹ்வுக்கு கவிய்யு (வலிமையானவன்) என்ற பெயர் - 8:52
- அல்லாஹ்வுக்கு கய்யூம் (நிலையானவன்) என்ற பெயர் - 2:255
- அல்லாஹ்வுக்கு கபீர் (பெரியவன்) என்ற பெயர் - 4:34
- அல்லாஹ்வுக்கு கரீம் (வள்ளல் - மதிப்புமிக்கவன்) என்ற பெயர் - 27:40
- அல்லாஹ்வுக்கு அக்ரம் (பெரும் வள்ளல்) என்ற பெயர் - 96:3
- அல்லாஹ்வுக்கு லத்தீஃப் (நுட்பமானவன்) என்ற பெயர் - 6:103
- அல்லாஹ்வுக்கு முஃமின் (அபயமளிப்பவன்) என்ற பெயர் - 59:23
- அல்லாஹ்வுக்கு முதஆலி (உயர்ந்தவன்) என்ற பெயர் - 13:9
- அல்லாஹ்வுக்கு முதகப்பிர் (பெருமைக்குச் சொந்தக்காரன்) என்ற பெயர் - 59:23
- அல்லாஹ்வுக்கு மதீன் (உறுதியானவன்) என்ற பெயர் - 51:58
- அல்லாஹ்வுக்கு முஜீப் (ஏற்பவன், பதிலளிப்பவன்) என்ற பெயர் - 11:61
- அல்லாஹ்வுக்கு மஜீத் (மகத் தானவன்) என்ற பெயர் - 11:73
- அல்லாஹ்வுக்கு முஹ்யீ (உயிர் கொடுப்பவன்) என்ற பெயர் - 30:50, 41:39
- அல்லாஹ்வுக்கு முஸவ்வீர் (வடிவமைப்பவன்) என்ற பெயர் - 59:24
- அல்லாஹ்வுக்கு முக்ததிர் (ஆற்றலுடையவன்) என்ற பெயர் - 18:45
- அல்லாஹ்வுக்கு முகீத் (ஆற்றலுடையவன், கண்காணிப்பவன்) என்ற பெயர் - 4:85
- அல்லாஹ்வுக்கு மாலிகுல் முல்க் (ஆட்சிக்கு உரிமையாளன்) என்ற பெயர் - 3:26
- அல்லாஹ்வுக்கு மாலிகு யவ்மித்தீன் (நியாயத் தீர்ப்பு நாளின் அதிபதி) என்ற பெயர் - 1:4
- அல்லாஹ்வுக்கு முபீன் (தெளிவுபடுத்துபவன்) என்ற பெயர் - 24:25
- அல்லாஹ்வுக்கு முஹீத் (முழுமையாக அறிபவன்) என்ற பெயர் - 2:19
- அல்லாஹ்வுக்கு மலிக் (அரசன்) என்ற பெயர் - 2:19
- அல்லாஹ்வுக்கு மலீக் (அரசன்) என்ற பெயர் - 54:55
- அல்லாஹ்வுக்கு துன்திகாம் (பழிதீர்ப்பவன்) என்ற பெயர் - 3:4
- அல்லாஹ்வுக்கு முன்தகிம் (பழிதீர்ப்பவன்) என்ற பெயர் - 32:22
- அல்லாஹ்வுக்கு முஹைமின் (கண்காணிப்பவன்) என்ற பெயர் - 59:23
- அல்லாஹ்வுக்கு மவ்லா (எஜமான்) என்ற பெயர் - 2:286
- அல்லாஹ்வுக்கு நூர் (ஒளி) என்ற பெயர் - 24:35
- அல்லாஹ்வுக்கு ஹாதி (வழிகாட்டுபவன்) என்ற பெயர் - 22:54
- அல்லாஹ்வுக்கு வாஹித் (ஏகன் - தனித்தவன்) என்ற பெயர் - 2:133
- அல்லாஹ்வுக்கு வாரிஸ் (உரிமையாளன்) என்ற பெயர் - 15:23
- அல்லாஹ்வுக்கு வாஸிவு (தாராளமானவன்) என்ற பெயர் - 2:115
- அல்லாஹ்வுக்கு வதூத் (அன்புமிக்கவன்) என்ற பெயர் - 11:90, 85:14
- அல்லாஹ்வுக்கு வக்கீல் (பொறுப்பாளன்) என்ற பெயர் - 3:173
- அல்லாஹ்வுக்கு வலீ (பொறுப்பாளன்) என்ற பெயர் - 2:107
- அல்லாஹ்வுக்கு நஸீர் (உதவுபவன்) என்ற பெயர் - 2:107
- அல்லாஹ்வுக்கு வஹ்ஹாப் (வள்ளல்) என்ற பெயர் - 3:8