Dec 31, 2027

- PAGE UNDER MAINTENANCE -


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

இந்த நவீன காலத்தில் பணம் சம்பாதிப்பதும் சுக போக வாழ்க்கையை அனுபவிக்க முயற்சி  செய்வது மாத்திரமே இஸ்லாமியர்கள் மட்டுமல்லாது அனைத்து மக்களின்  பொதுவான எண்ணமாக உள்ளது 

மரணம்  நம்மை  துரத்திக் கொண்டிருக்கும் வேளையில் இந்த உலகத்தில் நாம் எதற்காக படைக்கப்பட்டோம் என அறியாமல் படைத்த அல்லாஹ்வுக்கு நன்றி  மறந்து இருக்கிறோம்.

கல்வியைக் கற்றுக் கொள்வதன் மூலமே எந்த ஒரு முஸ்லிமும் தன வாழ்நாளை சரியாக திட்டமிட்டு ஒவ்வொரு செயலையும் இஸ்லாமிய வழியில் செயல்பட்டு இம்மை மறுமையில் வெற்றி பெற முடியும்.

உங்களது அனைத்து செயல்களையும்  அல்லாஹ் திருப்தியுறும் வகையில் நடை முறைப்படுத்துவதற்கும்நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழியை கற்றுணர்ந்து நடப்பதற்கும் இந்த இணையம் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன். ஈருலகிலும் அல்லாஹ் நம்மை வெற்றி பெறச் செய்வானாக.

இஸ்மத்

குறிப்பு :
இங்கு பதிவாகப்படும் கட்டுரைகள்வீடியோக்கள் அனைத்தும் பல மார்க்க அறிஞர்களின் புத்தகங்களிலிருந்தும்பல இணைய தளங்களிலிருந்தும் கிடைக்கப் பெற்றவை. 

இதை வெளியிடுவதற்கு சில பேர் பொதுவாகவே அனுமதி அளித்திருப்பார்கள்சில பேர் தங்களிடம் அனுமதி பெற்றுத்தான் வெளியிட வேண்டுமென விரும்புவார்கள். 

அது போல் ஏதேனும் இந்த இணைய தளத்தில் நீங்கள் கண்டு தெரிவித்தேர்களேயானால் முறையான அனுமதி பெற்று வெளியிடப்படும்.

குறிப்பாக இத்தளத்தில் இடம்பெறும் ஆக்கங்கள் அதிகமானவை ஆன்லைன்பீஜே இனையதளத்திலிருந்தும் தவ்ஹீத் ஜமாஅத் அறிஞர்களின் நூற்களிலிருந்து கிடைக்கப் பெற்றவையே.