Mar 6, 2011

2. மலக்குமார்களை நம்புதல்-உயிரைக் காப்பாற்றுதல்


உயிரைக் கைப்பற்றுதல்


32:11


உங்களுக்கென நியமிக்கப்பட்ட மரணத்திற்குரிய வானவர் உங்களைக் கைப்பற்றுவார். பின்னர் உங்கள் இறைவனிடம் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்என்று கூறுவீராக!

(அல்குர்ஆன் 32:11)