Mar 6, 2011

4. இறைத்தூதர்களை நம்புதல்-இறைத்தூதர்கள் ஆண்களே



இறைத்தூதர்கள் ஆண்களே!

(முஹம்மதே!) உமக்கு முன் ஆண்களையே தூதர்களாக அனுப்பினோம். அவர்களுக்குத் தெளிவான சான்றுகளுடனும், ஏடுகளுடனும் நமது தூதுச் செய்தியை அறிவித்தோம். நீங்கள் அறியாதிருந்தால் அறிவுடையோரிடம் கேளுங்கள்.

(அல்குர்ஆன் 16:43)