Mar 6, 2011

2. மலக்குமார்களை நம்புதல்-வஹீயை கொண்டு வருதல்


வஹீயை கொண்டு வருதல்


16:2


என்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. எனவே எனக்கே அஞ்சுங்கள்!என்று எச்சரிக்குமாறு தனது உயிரோட்டமான கட்டளையுடன் வானவர்களை தான் நாடிய அடியார்களிடம் அவன் அனுப்புகிறான்.

(அல்குர்ஆன் 16:2)