Mar 11, 2011

அறிவுச் சுடர் அன்னை ஆயிஷா (ரலி) பற்றிய சில குறிப்புக்கள்

அறிவுச் சுடர் அன்னை ஆயிஷா (ரலி) பற்றிய சில குறிப்புக்கள்
பெயர்                  : ஆயிஷா
பட்டப் பெயர் : ஹுமைரா (சிவந்தவள்)
தந்தை பெயர்: அபூபக்கர்
தாயார் பெயர்: உம்மு ரூமான்
சகோதரர்கள் : 1)அப்துல் ரஹ்மான், 2)அவ்ப் பின் அல்ஹாரிஸ்
சகோதரிகள்  :   1)அஸ்மா,  2)உம்மு குல்ஸும்
கணவர்            நபி (ஸல்) அவர்கள்
குழந்தைகள்  இல்லை
பிறப்பு              :   கி.பி.615
இறப்பு              :   கி.பி.673 இரமலான் 17, செவ்வாய்
சிறப்பு               :   பெண்களில் அதிக ஹதீஸ்களை அறிவித்தவர்.
                             சுவர்க்கத்திற்கு உரியவர் என அறிவிக்கப்பட்டவர்  
                   
நூல்             : அறிவுச் சுடர் அன்னை ஆயிஷா (ரலி)
ஆசிரியர் : முஹம்மது சுலைமான்