நோய் நிவாரணம் தருபவன்

அல்லாஹ் உமக்குத் துன்பத்தை ஏற்படுத்தினால் அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. அவன் உமக்கு நன்மையை ஏற்படுத்தி விட்டால் அவன் அனைத்துப் பொருட்களின் மீது ஆற்றலுடையவன்.
(அல் குர்ஆன் 6:17)

நான் நோயுறும் போது அவனே எனக்கு நிவாரணம் தருகிறான்.
(அல் குர்ஆன் 26:80)