Apr 12, 2011

ஆன்லைன் பி.ஜே.காம் கேள்வி பதில்கள் - தொழுகை

தொழுகை


(கேள்விக்கான பதில்கள் ஒன்றொன்றாக அப்லோட் செய்யபட்டு வருகிறது. பதில் தரப்பட்டவை சிகப்பு கலரில் அடையாளமிடப்பட்டுள்ளது)

ஜமாஅத் தொழுகையில் சேர கடைசி வாய்ப்பு எது? அது முடிந்தால் ஜமாஅத் முடியும் வரை நிற்க வேண்டுமா?
ஜமாஅத்துக்கு செல்லாமால் வீட்டில் தொழுதால் அது செல்லாதா?
தொழுகையில் குர்ஆனைப் பார்த்து ஓதலாமா
இணை கற்பிக்கும் இமாமைப் பின்பற்றலாமா
தொழுகையில் குர்ஆனை தமிழில் ஓதலாமா
சபித்து குனூத் ஓதுவது தடுக்கப்பட்ட செயலா
முன் பின் சுன்னத்துக்கள் யாவை
பெண்கள் வீட்டில் ஜனாஸா தொழுகை நடத்தலாமா
தொழும் போது முன்னாள் தடுப்பு வைத்துக் கொள்ள வேண்டுமா, அதன் அளவு என்ன?
ஜும்மாவை தாமதாக தொழலாமா
தனியாக தொழுதால் பாங்கு அவசியமா
கிரகணம் தெரியாத ஊர்களில் கிரகணத் தொழுகை
சில ரக்அத்களில் சப்தமாகவும் சில ரக்அத்களில் சப்தமில்லாமலும் தொழுவிப்பது ஏன்?
சுப்ஹு தொழுகையில் இமாம் குனூத் ஓதினால் நாம் கைகளை தூக்காமல் நிற்கலாமா?
விரல் அசைத்தல் நபிவழியா?
இஷ்ராக தொழுகை இஸ்லாத்தில் உண்டா?
இணை கற்பிக்கும் இமாமை பின்பற்றலாமா?
பள்ளிவாசல் கட்டுமானப் பணிக்கு மாற்று மதத்தவர்களிடமிருந்து நிதியுதவி பெற்றுக் கொள்ளலாமா?
துஆவில் கைகளை உயர்த்தலாமா?
தொப்பி அணிவது பற்றி ஹதிஸ் உண்டா?

வித்ரில் குனூத் எப்போது ஓத வேண்டும்.?
ருகூவிற்கு பிறகு என்ன கூற வேண்டும்.?
காயிப் ஜனாஸா எப்போது தொழ வேண்டும்?
ஜும்ஆத தொழுகைக்கு 40 பேர் அவசியமா?
பாங்குக்கு உளூ அவசியமா?
பாங்கு சொல்லும் போது இரு புறமும் திரும்புதல்
பெருநாள் தொழுகைக்கு இரு உரைகள் உண்டா?
வீட்டில் ஜமாஅத்தாக தொழலாமா?
முதல் வரிசையில் சிறுவர்கள் நிற்கலாமா?
இரண்டிரண்டாக தொழுவதா? நான்கையும் ஒரே சலாமில் தொழுவதா?
அரபு மொழியில் தான் துஆ கேட்க வேண்டுமா?
முதல் இருப்பில் ஓத வேண்டியவை
காலோடு காலை ஒட்டி நிற்க வேண்டுமா
பாங்கு சொல்லும் போது காதுகளை மூட வேண்டுமா
பெருநாள் தொழுகை தக்பீரில் கைகளை உயர்த்துதல்

தொப்பி தலைப்பாகை
பெருநாள் தக்பீர் எத்தனை
இமாமின் தக்பீரை எதிரொலிக்கலாமா
முதுகைத் தொட்டு ஜமாத்தில் சேரலாமா
ஹ அலஸ் ஸலாத் என்பது சரியா ஹ அலஸ் ஸலாஹ் என்பது சரியா
பாங்கு சொல்லும் போது படுத்துக் கிடக்கலாமா
முன் வரிசையில் நிற்பவரை இழுக்கலாமா
உருவம் வரைந்த சட்டை அணிந்து தொழலாமா
உரை நிகழ்த்தியவர் தான் தொழுவிக்க வேண்டுமா
கைகளை ஊன்றி எழுவது நபிவழியா
பர்ளு மட்டும் தொழுதால் போதுமா
வஜ்ஜஹ்து ஓத நேரம் கொடுக்கா விட்டால்
பயணத்தில் கஸ்ர் செய்தல்
தொழுகையில் மனக்குழப்பம்
3 ரக்அத்துடன் ஸலாம் கொடுத்து விட்டால்
நாற்காலியில் அமர்ந்து தொழுவதற்கு அனுமதி உண்டா
தொழக்கூடாத மூன்று நேரங்கள்
கஃபாவில் தொழுவது மார்க்கச் சொற்பொழிவை கேட்பது இரண்டில் எது சிறந்தது
பத்து வயது சிறுவன் இமாமாக நின்று தொழுகை நடத்தலாமா
இமாமத் சொன்ன பிறகு முன் சுன்னத்
குழந்தையின் சிறுநீர்
இல்லறத்தில் ஈடுபட்டால் ஆடையைக் கழுவ வேண்டுமா
குளிப்பு கடமையான நிலையில் தயம்மும் செய்து ஜமாஅத்துடன் தொழலாமா
உளூ நீங்கியது போல் உணர்ந்தால்
தொழுகைக்கும் நம்முடைய துவாக்கள் நிறைவேருவதற்கும் சம்பந்தம் இருக்கிறதா
ரு‍‍‌கூவில் சேர்ந்தால் ரக்அத் கிடைக்குமா
ஷிர்க்கான செயல் நடக்கும் பள்ளியில் தொழலாமா
பித்அத் செய்யும் இமாம்
தொழுகைக்கு ஒலி பெருக்கி பயன்படுத்துதல்
சுருக்கித் தொழுவத்தின் சட்டம் என்ன

ஜும்மாவுக்கு இரண்டு பாங்கு உண்டா
ஃபஜ்ர் நேரம் வரும் முன் ஃபஜ்ரு தொழுதல்
இமாம் உரை நிகழ்த்தும் போது ஸலாம் கூறலாமா
ஹஜ்ஜில் மட்டும் தான் சுருக்கித் தொழ முடியுமா
ஒரு பள்ளியில் இரண்டு ஜும்மா கூடுமா
சிறுவர்களுக்கு வணக்கங்கள் அவசியமா
பெல்ஜியம் நாட்டவர் நேரத்தைக் கணித்து தொழுவது சரியா
இரண்டு தொழுகைகளை முற்படுத்தி ஜம்வு செய்ய ஆதாரம் உண்டா

தொழக்கூடாத் மூன்று நேரங்களில் கிரகணத் தொழுகை தொழலாமா
உளூ தொழுகைக்கு மட்டும் உரியதா
அத்தஹியத்துக்குப் பின் விரும்பிய துஆவைச் செய்யலாமா
தொழுகைக்கு வெளியே ஸஜ்தா செய்து துஆ கேட்கலாமா
அனைத்து பள்ளிகளையும் புறக்கணிப்பது சரியா
நேரம் வருவதற்கு முன் தொழலாமா
விடுபட்ட முன் சுன்னத்துகளை பின்னர் தொழலாமா
வித்ரு தொலுத பின் மற்ற தொழுகைகள் தொழலாமா
பாங்குக்கு முன்னாடி தொழலாமா
தொப்பி அணிந்து தொழும் நன்மைகள் யாவை
வின் வெளிப்பயணத்தில் கிப்லாவை எப்படி நோக்குவது
வித்ரு குறித்த இஸ்லாத்தின் சட்டம் என்ன
மூன்று தடவைக்கு மேல் சொரியக் கூடாதா
அல்ஹம்து சூராவுடன் துணை சூரா ஓத வேண்டுமா
தாயத்து போடுபவரைப் பின்பற்றி தொழலாமா