வரலாற்று ஒளியில்-சுவனவாசிகள்
சுவனவாசிகள்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நாயகத்தோழர், தோழியரைப்பற்றி பலசந்தர்பங்களில் ”இவர்கள் சுவர்க்கவாசிகள் ‘ என அறிவித்துள்ளார்கள்.
இறைவன் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டு, தங்களின் கடமைகள் யாவற்றையும் சரிவர நிiவேற்றி பல்வேறு தியாகங்கள் செய்தவர்களைப்பற்றி இறைவன் திருமறையில் புகழ்ந்துரைத்துள்ளான்.
இவர்களில் இஸ்லாத்தை முதலில் ஏற்றுக் கொண்டவர்கள், அகபா,ஹுதைபிய்யா உடன்படிக்கைகளில் கலந்து கொண்டோர், தங்களின் உற்றார் உறவினரையும் பொருள் உடைமைகளையும் துறந்து nஹிஜ்ரத் செய்த முஹாஜிர்கள்,அவர்ளுக்கு உதவிய அன்ஸார்கள், பத்று ஸஹாபாக்கள் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
இவர்களில் செயற்கரிய செயல்கள் செய்த சிலரைப்பற்றி பூரிப்படைந்த இறைதூதர் அவர்களும் மக்கள் புரிந்து கொள்வதற்காகவும், அவர்களின் அந்த அற்புதச் செயல் களை ஆற்றிவருவதற்காகவும் இனம் காட்டியுள்ளார்கள்.
அவர்கள் ஆண்களிலும் உள்ளனர். பெண்களிலும் உள்ளனர். மாண்புக்குரிய அந்த பெருமக்களைப்hற்றியும், சுவர்க்கத்திற்குரிய அவர்களின் அற்புதச்செயல்களைப்பற்றியும் நாமும் தெரிந்து கொள்ள வேண்டாமா ?
அந்த ஆசை எல்லோருக்கும் இருக்கும் என்பதை தெரிந்து அவர்களைப்பற்றி நாம் விரிவாகத் தெரிந்து கொள்வதற்கு முன் முதலில் அவர்கள் யார் யார்? என்பதைப் பார்ப்போம்..
சுவக்கவாசிகளில் 52 பேர்:-
1. ஆண்கள்
1. ஆண்கள்
01 அஷரத்துல் முபஷ்ஷரா’ என்னும் பத்து பேர்.
(இவர்களின் பெயர்கள் வரலாற்று ஒளியில்-1ல் குறிப்பிட்டுள்ளோம்.)
11. அல்-ஹஸன் (ரலி) பெருமானாரின் பேரர்.
12. அல்-ஹுஸைன் (ரலி) பெருமானாரின் பேரர்.
13. யாஸிர் இப்னு ஆமிருல் கிந்தீ (ரலி)
14. பிலால் இப்னு ரபாஹா (ரலி)
15. அம்மார் இப்னு யாஸிர் (ரலி)
16. ஜஃபர் இப்னு அபீதாலிப் ‘ அத்தைய்யார்’ (ரலி)
17. உகாஷh இப்னு முஹ்ஸின் (ரலி) ”பாரிஸுல் அரப்”
18. ஸஃது இப்னு மஆத் (ரலி)
19. அம்ர் இப்னு தாபித் (ரலி)
20. ஹாரிதத் இப்னு ஸுராக்கா (ரலி)
21. அப்துல்லாஹ் இப்னு ஸலாம் (ரலி)
22. உமைர் இப்னுல் ஹம்மாம் (ரலி)
23. அல்-அஃராபிய்ஷ; ஷஹீத் (ரலி)
24. அல்-அப்துல் அஸ்வத் (ரலி) ‘அல்-ஜுன்திய்யுல் மஜ்ஹூல்’
25. அஷ்-ஷஹீதுல் மஜ்ஹூல் (ராமித் தம்ராத்)’ (ரலி)
26. ரபீஆ இப்னு மாலிக் (ரலி)
11. அல்-ஹஸன் (ரலி) பெருமானாரின் பேரர்.
12. அல்-ஹுஸைன் (ரலி) பெருமானாரின் பேரர்.
13. யாஸிர் இப்னு ஆமிருல் கிந்தீ (ரலி)
14. பிலால் இப்னு ரபாஹா (ரலி)
15. அம்மார் இப்னு யாஸிர் (ரலி)
16. ஜஃபர் இப்னு அபீதாலிப் ‘ அத்தைய்யார்’ (ரலி)
17. உகாஷh இப்னு முஹ்ஸின் (ரலி) ”பாரிஸுல் அரப்”
18. ஸஃது இப்னு மஆத் (ரலி)
19. அம்ர் இப்னு தாபித் (ரலி)
20. ஹாரிதத் இப்னு ஸுராக்கா (ரலி)
21. அப்துல்லாஹ் இப்னு ஸலாம் (ரலி)
22. உமைர் இப்னுல் ஹம்மாம் (ரலி)
23. அல்-அஃராபிய்ஷ; ஷஹீத் (ரலி)
24. அல்-அப்துல் அஸ்வத் (ரலி) ‘அல்-ஜுன்திய்யுல் மஜ்ஹூல்’
25. அஷ்-ஷஹீதுல் மஜ்ஹூல் (ராமித் தம்ராத்)’ (ரலி)
26. ரபீஆ இப்னு மாலிக் (ரலி)
2. பெண்கள்
1.குர்ஆன் கூறும் இருவர்.
01 அன்னை மர்யம் (அலை)
02 அன்னை ஆசியா (அலை)
1.குர்ஆன் கூறும் இருவர்.
01 அன்னை மர்யம் (அலை)
02 அன்னை ஆசியா (அலை)
02. உம்மஹாத்துல் முஃமினீன்
01. அன்னை கதீஜா பின்த் குவைலித் (ரலி)
02. அன்னை ஸவ்தா பின்த் ஸம்ஆ (ரலி)
03. அன்னை ஆயிஷா பின்த் அபீ பக்ர் (ரலி)
04. அன்னை ஹஃப்ஸா பின்த் உமர் (ரலி)
05. அன்னை ஸைனப் பின்த் குஸைமா(ரலி)
06. அன்னை உம்மு ஸலமா பின்த் அபீ உமையா(ரலி)
07. அன்னை ஸைனப் பின்த் ஜக்ஷ் (ரலி)
08. அன்னை ஜுவைரிய்யா பின்த் ஹாரித் (ரலி)
09. அன்னை ஸஃபிய்யா பின்த் ஹுயய் (ரலி)
10. அன்னை உம்மு ஹபீபா ரம்லா பின்த் அபீ ஸுஃப்யான் (ரலி)
11. அன்னை மைமூனா பின்த் ஹாரித் (ரலி)
(வ அஸ்வாஜுஹு உம்மஹாதுஹும் (நபி) அவர்களின் மனைவியர் விசுவாசிகளின் தாய்மார்கள். அல்-குர்ஆன்33:6)
02. அன்னை ஸவ்தா பின்த் ஸம்ஆ (ரலி)
03. அன்னை ஆயிஷா பின்த் அபீ பக்ர் (ரலி)
04. அன்னை ஹஃப்ஸா பின்த் உமர் (ரலி)
05. அன்னை ஸைனப் பின்த் குஸைமா(ரலி)
06. அன்னை உம்மு ஸலமா பின்த் அபீ உமையா(ரலி)
07. அன்னை ஸைனப் பின்த் ஜக்ஷ் (ரலி)
08. அன்னை ஜுவைரிய்யா பின்த் ஹாரித் (ரலி)
09. அன்னை ஸஃபிய்யா பின்த் ஹுயய் (ரலி)
10. அன்னை உம்மு ஹபீபா ரம்லா பின்த் அபீ ஸுஃப்யான் (ரலி)
11. அன்னை மைமூனா பின்த் ஹாரித் (ரலி)
(வ அஸ்வாஜுஹு உம்மஹாதுஹும் (நபி) அவர்களின் மனைவியர் விசுவாசிகளின் தாய்மார்கள். அல்-குர்ஆன்33:6)
13. ஸைய்யிதத்துந்நிஸா ஃபாத்திமா (ரலி)
14. ஸுமைய்யா பின்த் கபாத் (ரலி)(உம்மு அம்மார்)
15. அஸ்மா பின்த் அபீ பக்ர் (ரலி)
16. அஸ்மா பின்த் உமைஸ் (ரலி)
16. உம்மு உமாரா நுஸைபா (ரலி)
17. உம்மு ரூமான் (ரலி)
18. உம்மு ஐமன், பரக்கா (ரலி)
19. உம்மு ஸுலைம் பின்த் மல்ஹான்(ரலி) (ருமைஸா)
20. உம்மு ஹராம் பின்த் மல்ஹான் (ரலி)
21. உம்மு வரக்கா பின்த் அப்துல்லாஹ் (ரலி)
22. உம்மு ளஃபர் (ரலி)
23. உம்முல் ஃபள்லு (லுபாபத்துல் குப்ரா) (ரலி)
24. ஸல்மா பின்த் உமைஸ் (ரலி)
14. ஸுமைய்யா பின்த் கபாத் (ரலி)(உம்மு அம்மார்)
15. அஸ்மா பின்த் அபீ பக்ர் (ரலி)
16. அஸ்மா பின்த் உமைஸ் (ரலி)
16. உம்மு உமாரா நுஸைபா (ரலி)
17. உம்மு ரூமான் (ரலி)
18. உம்மு ஐமன், பரக்கா (ரலி)
19. உம்மு ஸுலைம் பின்த் மல்ஹான்(ரலி) (ருமைஸா)
20. உம்மு ஹராம் பின்த் மல்ஹான் (ரலி)
21. உம்மு வரக்கா பின்த் அப்துல்லாஹ் (ரலி)
22. உம்மு ளஃபர் (ரலி)
23. உம்முல் ஃபள்லு (லுபாபத்துல் குப்ரா) (ரலி)
24. ஸல்மா பின்த் உமைஸ் (ரலி)
Source : http://albaqavi.com