Jul 28, 2011

பெண்களுக்கான நபிவழிச் சட்டங்கள் - அப்பாஸ் அலி


பெண்களுக்கான நபிவழிச் சட்டங்கள்

பொருளடக்கம்
மாதவிடாய்ச் சட்டங்கள்
தடுக்கப்பட்ட காரியங்கள்
அனுமதிக்கப்பட்ட விஷயங்கள்
பெருநாள் திடலுக்கு வர வேண்டும்
மாதவிடாய் இரத்தம் பட்ட ஆடை
தொடர் உதிரப்போக்கு
குளிப்பு எப்போது கடமையாகும்?
குளிக்கும் முறை
சடையை அவிழ்க்க வேண்டியதில்லை.
நிர்வாணமாக குளிக்கக்கூடாது.
குற்றாலம் மற்றும் குளத்தில் குளிக்கலாமா?
குர்ஆனைத் தொடலாம். ஓதலாம்.
உளூ செய்ய வேண்டிய நேரங்கள்.
தொழுகைச் சட்டங்கள்
பெண்கள் பள்ளிவாசலுக்குச் செல்லலாமா?
குழந்தை அழும்போது விரைவாக தொழலாம்.
குழந்தையை தூக்கிக்கொண்டு தொழலாம்.
ம்ஆத் தொழுகை பெண்களுக்குக் கடமையில்லை.   
பெண்கள் ஆண்களுக்கு இமாமத் செய்யலாமா?
கிரகணத் தொழுகையில் பெண்கள் கலந்துகொள்ளலாமா?
ஹிஜாப் அணியுதல்
வெளிப்படுத்த அனுமதிக்கப்பட்ட பகுதிகள்
முகத்தை மறைப்பதில் தவறில்லை
முக்காடு இல்லாமல் தொழக்கூடாது
மஹ்ரமானவர்களுடன் இருக்கும் போது
மற்ற பெண்களோடு நடந்துகொள்ளும் முறை.
ஆண்களுடன் தனித்திருக்கக்கூடாது
பெண்கள் ஜனாஸாவை ஆண்கள் பார்க்கலாம்.
ஆடை அலங்காரங்கள்
பட்டாடை அணியலாம்.
காவிநிற ஆடையை அணியலாம்.
ஆண்களைப் போன்று நடக்கக்கூடாது.
காது மூக்குக் குத்தக்கூடாது.
பெண்களுக்கு கத்னா செய்வது கூடாது.
அணிகலன்கள் அணியலாம்.
நக பாலீஷ் பூசலாமா?
நறுமணம் பூசலாமா?
ஒட்டுமுடி வைக்கலாமா?
மொட்டை அடிக்கலாமா?
பச்சை குத்தலாமா?
விதவைப் பெண்கள் அலங்கரித்துக்கொள்ளலாமா?
திருமணச் சட்டங்கள்
பெண்ணுடைய சம்மதம் தேவை.
திருமணப் பொருத்தம்.
பிடித்தவரிடத்தில் நேரடியாக சம்மதம் கேட்கலாம்.
மஹர் வாங்குதல்.
மனைவியின் பொருள் மனைவிக்கே உரியதாகும்
கருகமணி மெட்டி திருமணத்திற்கு அவசியமா?
மனைவியின் பொறுப்பு என்ன?
அலங்கரித்துக்கொண்டு கணவன் முன்னால் வர வேண்டும்.
கணவன் அழைக்கும் போது மறுக்கக்கூடாது.
அந்தரங்கத்தை வெளிப்படுத்தக்கூடாது.
கணவனுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும்.
கணவன் மார்க்கத்திற்கு மாற்றமாகச் சொன்னால்...
கணவனின் உறவினர்களுக்கு பணிவிடை செய்தல்.
வெளியில் சென்றால் அனுமதி கேட்க வேண்டும்.
கணவனுக்குத் தெரியாமல் அவனது பொருளை எடுக்கலாமா?
குடும்பக்கட்டுப்பாடு செய்யலாமா?
செயற்கை முறையில் கருத்தரித்தல்
விவாகரத்து
இரண்டு சாட்சிகள்
தொலைபேசியில் விவாகரத்துச் செய்யலாமா?
விவாகரத்து தொடர்பான குர்ஆன் வசனங்கள்.
பெண்களின் விவாகரத்து உரிமை
இத்தா.
இத்தாவின் போது அலங்கரித்தல் கூடாது.
இத்தாவின் போது வெளியில் செல்லலாமா?
ஜீவனாம்சம்.
குழந்தை யாருடைய பொறுப்பில் வளரும்?
பெண்களுக்கு சொத்துரிமை உண்டா?
பெண்கள் கடைத்தெருக்களுக்குச் செல்லலாமா?
தனியாக பயணம் செய்யலாமா?
பெண்கள் இஃதிகாஃப் இருக்கலாமா?
பெண்கள் மண்ணறைகளுக்குச் செல்லலாமா?
கோ எஜகேஷன் கூடுமா?
பெண்கள் வேலைக்குச் செல்லலாமா?
பெண்கள் பிராணிகளை அறுக்கலாமா?