Jul 23, 2015

ஸஹாபாக்கள்

குலபாயே ராஷிதீன் 


1.அபூ பக்ர் இப்னு அபீ குஹாஃபா ரலி)
2.உமர் இப்னுல் கத்தாப் (ரலி) 
3.உத்மான் இப்னு அஃப்பான் (ரலி) 
4.அலி இப்னு அபீ தாலிப் (ரலி)



அஷரத்துல் முபஷ்ஷரா (சுவர்க்கவாசிகள்)  - என நபிகளால் அறிவிக்கப்பட்டோர் பத்து பேர். 

முன்னர் கூறப்பட்ட நான்கு பேருடன் கீழ் வரும் ஆறு பேரும் அஷரத்துல் முபஷ்ஷராவை சேர்ந்தவர்கள்.


1) அபூபக்ர் (ரலி)
2) உமர் (ரலி)
3) உத்மான் (ரலி)
4) அலி (ரலி)
5 தல்ஹது இப்னு உபைதுல்லாஹ் (ரலி)
6 ஸுபைர் இப்னு அவாம் (ரலி)
7 அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி)
8 ஸஃது இப்னு அபீ வக்காஸ் (ரலி)
9 ஸயீது இப்னு ஸைது (ரலி)
10 அபூ உபைதா ஆமிர் இப்னுல் ஜர்ராஹ் (ரலி)