Feb 24, 2017

பிரார்த்தனை - 6

6. அல்லாஹும்ம லக அஸ்லம்(த்)து வபி(இ)(க்)க ஆமன்(த்)து வஅலை(க்)க தவக்கல்(த்)து வஇலை(க்)க அனப்(இ)(த்)து வபி(இ)(க்)க காஸம்(த்)து அல்லாஹும்ம இன்னீ அவூது பி(இ)இஸ்ஸ(த்)தி(க்)க லாயிலாஹ இல்லா அன்(த்)த அன்துளில்லனீ அன்(த்)தல் ஹய்யுல்லதீ லாயமூ(த்)துவல்ஜின்னு வல் இன்ஸு யமூ(த்)தூன.


இதன் பொருள் :
இறைவா! உனக்குக் கட்டுப்பட்டேன். உன்னையே நம்பினேன். உன் மீதே நம்பிக்கை வைத்தேன். உன்னிடமே திரும்பினேன். உன்னிடமே வழக்குரைக்கிறேன். இறைவா என்னை நீ வழி தவறச் செய்யாதிருக்க உனது கன்னியத்தைக் கொண்டு பாதுகாப்புத் தேடுகிறேன். உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. நீ தான் மர ணிக்காது உயிருடன் இருப்பவன். மனிதரும்ஜின்களும் மரணிப்பவர்கள்.
ஆதாரம்: முஸ்லிம் 4894