பாடத் தலைப்புக்கள்
- அரபு எழுத்துக்களும் அதன் பெயர்களும்
- வரிசை மாற்றி அமைக்கப்பட்ட எழுத்துக்கள்
- நான்கு குறியீடுகள்
- a) மெய்யெழுத்தின் குறியீடு
- b) அகரக் குறியீடு
- c) இகரக் குறியீடு
- d) உகரக் குறியீடு
- சேர்த்து எழுதுதல் & சேர்த்து எழுதக் கூடாத எழுத்துக்கள்
- சேர்த்து எழுதும் பொது வடிவம் மாறுதல்
- நெடில் எழுத்துக்கள்
- நெடிலின் மற்றொரு வடிவம்
- இரட்டைக் குறியீடுகள்
- அழுத்தக் குறியீடுகள்
- நீட்டி வாசித்தல்
- வாசிக்கப்படாத எழுத்துக்கள்
- ஒரு எழுத்தை வேறு எழுத்தாக வாசித்தல்
- எழுத்தின் பெயரைக் கூறுதல்
- நிறுத்தி வாசித்தல்
நூல்: குர்ஆனை எளிதில் ஓதிட
ஆசிரியர் : பீ.ஜைனுல் ஆபிதீன்