தேவை
மன்னிப்பல்ல! மரண தண்டனையே!
இஸ்லாமிய
மார்க்கத்தைப் பார்த்து அன்றிலிருந்து இன்று வரை ஐரோப்பிய உலகம், இல்லை
இஸ்லாமிய எதிர்ப்பு உலகம் தனது எரிச்சலையும், எச்சிலையும் கக்கிக் கொண்டே
உள்ளது.
விஷ
வாயுவையும் மிஞ்சிய அவர்களது எரிச்சலும், எச்சிலும் இஸ்லாமிய மார்க்கத்தை
இன்று வரை அணுவளவு கூட ஆட்டம் காணச் செய்யவில்லை என்பதைக் கண்டு இன்னும் எரிந்து விழுகின்றார்கள்; வெந்து
சாகின்றார்கள்.
அதன்
உச்சக்கட்டமாக டென்மார்க் நாட்டில் வெளியாகும் ஜில்லேண்ட் போஸ்டன் என்ற பத்திரிகை, நமது
உயிரினும் மேலான உத்தம நபி (ஸல்) அவர்களை ஒரு பயங்கரவாதியைப் போலச் சித்தரித்து கேலிச்
சித்திரம் வெளியிட்டுள்ளது.
அந்தக்
கேலிச் சித்திரத்தை வரைவதற்காக ஒருவரை அல்ல, நாற்பது கேலிச் சித்திர ஓவியர்களை, கார்ட்டூனிஸ்ட்களை
தனது நாடு முழுவதுமிருந்து அழைக்கின்றது. அதில் 12 பேர் இந்தக் காட்டுமிராண்டித்தனத்தை
அரங்கேற்றும் பணியில் ஈடுபடுத்தப் படுகின்றார்கள்.
பரிவு
மிக்க நபி பயங்கரவாதியாம்
அன்பும்
பரிவும் மிக்க நபியை,
மனித நேயத்தின் காவலரை ஒரு பயங்கரவாதியாகச் சித்தரித்து இந்தக்
காட்டுமிராண்டிகள் ஓவியம் வரைகின்றார்கள். அந்தப் படத்தைத் தான் ஜில்லேண்ட் போஸ்டன்
பத்திரிகை பிரசுரிக்கின்றது. அதாவது தனது பயங்கரவாதத்தை வெளியிடுகின்றது.
இஸ்லாமிய
மார்க்கத்தைப் பார்த்துக் காட்டுமிராண்டி மார்க்கம் என்று காட்டுக் கூச்சலிடும் இந்தக்
காட்டுக் கழுதைகளுக்கு,
நாகரீகத்தைப் பற்றி வாய் கிழியப் பேசும் இந்தக் கயவர்களுக்கு
"இறந்தவர்களைப் பற்றி ஏதும் குறை பேசக் கூடாது'' என்ற
குறைந்தபட்ச நாகரீகம் கூடத் தெரியவில்லை.
"இறந்தோரை ஏசாதீர்கள்.
ஏனெனில் அவர்கள் தாம் முற்படுத்தியவற்றின் பால் சென்று சேர்ந்து விட்டார்கள்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்:
ஆயிஷா (ரலி)
நூல்:
புகாரி 1393
இந்த
நாகரீகத்தை,
நயத்தை, நல்ல பண்பை உலகிற்கு எடுத்துச் சொன்ன உத்தம
நபியைத் தான் வாய் மொழியாக அல்ல; வரைபடத்தில் கேலி செய்கின்றார்கள்.
உயிருடன்
இருப்பவன் மீது ஒரு குறை சொல்லப்படும் போது, அவனுக்கு, அதற்கான
பதில் கூறுவதற்குப் பல்வேறு வசதி வாய்ப்புகள் உண்டு. இந்த வாய்ப்புகளும் வாயிற் கதவுகளும்
புதை குழியில் புகுந்தவருக்குப் பூட்டப்பட்டு விடுகின்றன. அதனால் அவரை வம்புக்கு இழுக்காதீர்கள்
என்று வானளாவிய உயர்ந்த நாகரீகத்தை உத்தம நபியவர்கள் உலகிற்கு உணர்த்திச் சென்றுள்ளார்கள்.
அவர்களைத் தான் டென்மார்க் அரசு வம்புக்கு இழுத்திருக்கின்றது.
இவ்வாறு
வம்புக்கு இழுப்பதற்குக் காரணம் என்ன?
பெரும்பான்மையான
ஐரோப்பிய நாடுகள் கிறித்தவ நாடுகளாக உள்ளன. அந்தக் கிறித்தவர்கள் மூன்று தெய்வக் கொள்கையின்
காரணமாக முற்றிலும் ஓர் இறைவனை மறுத்து விட்டார்கள். எனவே அவர்களைப் போல நாமும் ஆக
வேண்டும் என்று அவர்கள் கடும் முயற்சி செய்கின்றார்கள். இதை அல்லாஹ் தனது திருமறையில்
மிகத் தெளிவாகக் குறிப்பிடுகின்றான்.
நீங்கள்
நம்பிக்கை கொண்ட பிறகு உங்களை (இறை) மறுப்போராக மாற்றிட வேதம் கொடுக்கப்பட்டோரில் பெரும்பாலோர்
ஆசைப்படுகின்றனர். உண்மை அவர்களுக்குத் தெளிவான பின்பு அவர்களிடம் ஏற்பட்ட பொறாமையே
இதற்குக் காரணம். அல்லாஹ் தனது கட்டளையைப் பிறப்பிக்கும் வரை பொருட்படுத்தாது அலட்சியப்படுத்தி
விடுங்கள்! அனைத்துப் பொருட்களின் மீதும் அல்லாஹ் ஆற்றலுடையவன். (அல்குர்ஆன் 2:109)
நாம்
அவர்களின் பாதையில் செல்லாமல் நாளுக்கு நாள் வளர்கின்றோம். நமது வளர்ச்சியின் மீது
ஏற்பட்ட பொறாமையின் வெளிப்பாடு தான் இந்தக் கேலிச் சித்திர வெளியீடுகள். அதிலும் குறிப்பாக
முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு உருவப் படம் இது வரை கிடையாது என்பதைத் தெரிந்தும் திட்டமிட்டு
வெளியிட்டிருக்கின்றனர்.
இது
குறித்து "ஹிந்து'
பத்திரிகை பின்வருமாறு எழுதுகின்றது.
"தான் இறந்த பிறகு தன்னுடைய
அடக்கத்தலமோ அல்லது அது தொடர்பானவைகளோ ஒரு போதும் வணங்கப்படும் சிலைகளாக மாற்றப்பட்டு
விடக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கின்றார்கள். தனது உருவத்தை வரைவதோ
அல்லது வேறு ஏதேனும் வகையில் தன்னை வடிவமைப்பதோ கூடாது என்று குறிப்பிடும் படியான தடை
அன்னாரது ஹதீஸில் உள்ளது.
மேலும்
இஸ்லாம், கலவரம் மற்றும் பயங்கரவாதத்தைப் போதிக்கின்றது என்றும் இந்தக் கேலிச் சித்திரம்
போதிக்கின்றது''
இவ்வாறு
ஹிந்து நாளேடு 09.02.2006 அன்றைய தனது தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது.
கருத்துச்
சுதந்திரத்தை உச்சக்கட்ட உரிமையாகப் போற்றிக் கொண்டிருக்கின்ற ஹிந்து போன்ற நாளேடுகள்
கூட,
"இது கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் பரப்பப்படும் காட்டுமிராண்டித்தனம்'' என்பதைத் தோலுரித்துக் காட்டுகின்றன.
இதிலிருந்து
அந்த டென்மார்க் பத்திரிகையின் வன்மம் மற்றும் வக்கிர புத்தியை, இஸ்லாத்தின்
மீது கொண்டுள்ள காழ்ப்புணர்ச்சியை விளங்கிக் கொள்ளலாம்.
ஐரோப்பாவின்
இரட்டை வேடம்
இந்தக்
காழ்ப்புணர்ச்சியை வியன்னா நீதிமன்றம் டேவிட் இர்விங் என்ற வரலாற்று ஆசிரியருக்கு வழங்கிய
தீர்ப்பிலிருந்து மிகத் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம்.
"விஷ வாயுவைப் பயன்படுத்தி
யூதர்களை நாஜிப் படையினர் கொன்ற சம்பவம் கற்பனை'' என்று
1989ல் தனது ஆஸ்திரிய பயணத்தின் போது டேவிட் இர்விங் பேசியதற்காக அந்நாட்டு நீதி மன்றம்
மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கியது.
காரணம், அந்நாட்டு
சட்டப்படி அதை மறுப்பது குற்றமாம்.
ஹிட்லரின்
நாஜிப் படைகள் யூதர்களைப் பூண்டோடு அழித்ததற்குப் பெயர் ஐர்ப்ர் ஈஹன்ள்ற் எனப்படும்.
இந்த
ஐர்ப்ர் ஈஹன்ள்ற்-ஐ மறுப்பது ஆஸ்திரிய நாட்டு சட்டப்படி குற்றமாகும். அதற்காகத் தான்
இந்த சிறைத் தண்டனை.
முஹம்மத்
(ஸல்) அவர்களைக் கேலிச் சித்திரமாக வரைந்ததை எதிர்த்து உலகெங்கும் கண்டனம் எழுந்ததும், "கருத்துச் சுதந்திரத்தைக் காக்கப் போகின்றோம்'' என்று
கூறி கொக்கரித்து,
கூக்குரலிட்ட நார்வே, ஜெர்மனி, பிரான்ஸின்
நயவஞ்சக நாளேடுகள் இந்தக் கேலிச் சித்திரங்களை மறு பிரசுரம் செய்தன.
அகில
உலக நாசகார சக்திகளும்,
நச்சுக் கிருமிகளுமான யூதர்களின் உணர்வுகளுக்கு எதிராகப் பேசினால்
அதற்கு ஐரோப்பாவில் தண்டனை! ஆனால் அதே சமயம் உலக சமாதானத் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும், அவர்களை
நம்பிய முஸ்லிம்களுக்கும் எதிராகப் பேசும் போது அதற்குத் தண்டனை இல்லையாம். அதனால்
கருத்துச் சுதந்திரம் பாதிக்கப்படுமாம். இது ஐரோப்பிய மீடியாக்களின் இரட்டை நிலை! இவர்கள்
இஸ்லாத்தின் மீது கொண்டிருக்கும் கசப்பு மற்றும் கருப்பு சிந்தனைக்கு இது மிகச் சிறந்த
எடுத்துக்காட்டாகும்.
இதில்
இன்னும் வேதனை என்னவென்றால் கிறித்தவ நாடான இத்தாலியில் அதன் வலது சாரி அமைச்சர் ஒருவர்
இந்தக் கேலிச் சித்திரம் வரையப்பட்ட டி-சர்ட்டை
அணிந்து வந்தது தான். இது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக அமைந்துள்ளது.
இந்த
அக்கிரமத்திற்குக் காரணமாக அமைந்த அந்தப் பத்திரிகையாளர் களுக்கு டென்மார்க் அரசு மரண
தண்டனை வழங்க வேண்டும்.
ஒப்புக்காகக்
கேட்கும் மன்னிப்பு நமக்குத் தேவையில்லை. கொலை செய்த ஒருவன் இவ்வாறு மன்னிப்புக் கேட்டு
விட்டால் அவனை டென்மார்க் அரசு மன்னித்து விடுமா?
ஒரு
குறிப்பிட்ட மதம்,
இனம், நிறம், நாட்டைச் சேர்ந்தவர்களை
இழிவு படுத்தும் விதத்தில் செய்தி வெளியிட்டால் டென்மார்க்கின் குற்றவியல் சட்டம் 226இ-ன் படி தண்டிக்கலாம் என்று புகழ் பெற்ற ஆப்ரிக்க - அமெரிக்க முஸ்லிம் சட்டப்
பேராசிரியர் பெர்னார்ட் கே. ஃப்ரீமன் என்பார் ஜுரிஸ்ட் என்ற பத்திரிகையில் எழுதியுள்ளது
போன்று சாதாரண தண்டனையை இவர்களுக்கு வழங்கக் கூடாது. மரண தண்டனையே வழங்க வேண்டும்.
ஜில்லேண்ட்
போஸ்டன் பத்திரிகையில் வெளியான இந்த விஷமத் தீயால், அதைக் கண்டித்து உலகெங்கும்
நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களில் இதுவரை 37 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
37 பேர் கொல்லப்படுவதற்குக் காரணமாக
அமைந்ததற்காகவும்,
எல்லாவற்றிற்கும் மேலாக அகில உலகத் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களை
அவமதிக்கும் விதமாக உருவப்படம் வரைந்ததற்காகவும் அந்நாட்டு அரசு மரண தண்டனை கொடுத்தாக
வேண்டும்.
கருத்துச்
சுதந்திரம் என்ற போர்வையில் நாஜிகளுக்கு வக்காலத்து வாங்கிய பிரிட்டிஷ் வரலாற்று ஆசிரியர்
டேவிட் இர்விங் என்பாருக்கு வியன்னா நீதிமன்றம் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கும்
போது, நூற்று இருபது கோடி முஸ்லிம்களின் உணர்வுகளைக் காயப்படுத்தி, 37 பேர் இறப்பதற்குக் காரணமாக அமைந்த இந்தப் பத்திரிகையாளர்களுக்கு மரண தண்டனை வழங்குவதில்
தப்பேதும் இல்லை.
இது
போன்று முஸ்லிம்களின் உயிரினும் மேலான தலைவர் முஹம்மத் (ஸல்) அவர்களின் கேலிச் சித்திரத்தை
தனது டி-சர்ட்டில் அச்சிட்டு அணிந்த இத்தாலிய அமைச்சருக்கும் மரண தண்டனை வழங்க வேண்டும்.
இல்லையேல்
பயங்கரவாதம் பெருகுவதற்கும், உலக வர்த்தக மையம் போன்ற தாக்குதல்கள் தொடர்வதற்கும்
அது அடிப்படையாக அமைந்து விடும் என்று ஐரோப்பிய நாடுகளுக்கும் அதற்கு வக்காலத்து வாங்கும்
அமெரிக்க ஆதிக்க சக்திகளுக்கும் எச்சரித்து வைக்கின்றோம்.
EGATHUVAM MAR 2006