உளூச் செய்யத் துவங்கும் போது
பி(B]ஸ்மில்லாஹி
என்று கூறிவிட்டு உளூச் செய்ய வேண்டும்.
ஆதாரம்: நஸயீ 77
உளூச் செய்து முடித்த பின்
அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வஅன்ன முஹம்மதன் அப்(B]துல்லாஹி வரஸுலுஹு
இதன் பொருள் :
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை என்றும் முஹம்மது
(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியார் என்றும் அவனது தூதர் என்றும் உறுதியாக
நம்புகிறேன்.
ஆதாரம்:
முஸ்லிம் 345