Mar 17, 2019

மறைவானவை பற்றிய அறிவு அல்லாஹ்வுக்கே

மறைவான ஞானம் அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரியும் – 6:5910:2027:6531:3434:3
வானவருக்கு மறைவான ஞானம் இல்லை – :,30,31,32, 16:77
ஜின்களுக்கு மறைவான ஞானம் இல்லை – 34:14
நபிமார்களுக்கு மறைவான ஞானம் இல்லை – 5:109
ஆதம் நபிக்கு மறைவான ஞானம் இல்லை – 2:367:207:227:2720:11520:120,121
நூஹ் நபிக்கு மறைவான ஞானம் இல்லை -. 11:3111:4211:46,47
இப்ராஹீம் நபிக்கு மறைவான ஞானம் இல்லை – 9:11411:69,7015:5315:5437:10451:26
ஈஸா நபிக்கு மறைவான ஞானம் இல்லை – 5:1165:117
லூத் நபிக்கு மறைவான ஞானம் இல்லை – 11:7711:8115:62
ஸுலைமான் நபிக்கு மறைவான ஞானம் இல்லை – 27:2027:22
யாகூப் நபிக்கு மறைவான ஞானம் இல்லை – 12:11-1512:66
தாவூத் நபிக்கு மறைவான ஞானம் இல்லை – 38:22-24
மூஸா நபிக்கு மறைவான ஞானம் இல்லை – 7:15020:6720:8628:15
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மறைவான ஞானம் இல்லை – 3:444:1646:506:587:1877:18811:4912:10233:6342:1779:42,43
நபிமார்களுக்கு சிலவற்றை மட்டும் அல்லாஹ் அறிவிப்பான் – 3:17972:26