வினாடி வினா - தொழுகை
ருகூவில் இருந்து எழும் போது என்ன கூற வேண்டும்?
“சுப்ஹானல்லாஹ்” – 33 தடவை
முஸ்லிம்கள் ஒரு நாளைக்கு எத்தனை முறை தொழ வேண்டும்?
ஐந்து முறை
ஐந்து நேரத் தொழுகைகளின் பெயர் என்னென்ன?
ஃபஜ்ர், லுஹர், அஸர், மஃரிப் மற்றும் இஷா
பர்லான தொழுகைகள் எத்தனை ரக்அத்துகள்?
ஃபஜ்ர்-2, லுஹர்-4, அஸர்-4, மஃரிப்-3, இஷா-4
உளூ செய்து முடித்தவுடன் ஓதும் துஆ எது?
“அஷ்ஹது அல்லா இலாஹ இல்லல்லாஹு வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரஸுலுஹ்”
பாங்கு சொல்லி முடித்ததும் ஓத வேண்டிய துஆ எது?
‘அல்லாஹூம்ம ரப்பஹாதித் தஃவதித் தாம்மத்தி வஸ்ஸலாதில் காயிமத்தி ஆத்தி முஹம்மதினில் வஸீலத்த வல்ஃபளிலத்த வப்அஃத்ஹூ மகாமன் மஹ்மூதினில்லதி வத்ததஹ்’
பாங்கு துஆவை ஓதுவதால் கிடைக்கும் நன்மை என்ன?
மறுமையில் நபி (ஸல்) அவர்களின் பரிந்துரை கிடைக்கும். ஆதாரம் : புகாரி.
சுன்னத்தான தொழுகைகளை நிறைவேற்றுவதால் என்ன நன்மை கிடைக்கும்?
“ஒரு நாளைக்கு 12 ரக்அத்துகள் நஃபிலாக (உபரியாக) யார் தொழுது வருகிறாரோ அவருக்கு சுவனத்தில் ஒரு மாளிகை எழுப்பப்படும்”.
தொழுகையின் போது எதை முன்னோக்கித் தொழ வேண்டும்?
கஃபாவை முன்னோக்கித் தொழ வேண்டும்.
தொழுகையில் சூரத்துல் ஃபாத்திஹா அவசியம் ஓத வேண்டுமா?
ஆம்.
சூரத்துல் fபாத்திஹாவைக் கூறுக!
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம். அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன். அர்ரஹ்மானி ர்ரஹீம். மாலிகி யவ்மித்தீன். இய்யாக்கநஃபுது வஇய்யாக்க நஸ்தயீன். இஹ்திநஸ்ஸிராத்தல் முஸ்தஃகீம். ஸிராத்தல்லதீன அன்அம்த அலைஹிம். கைரில் மஃக்ழுபி அலைஹிம் வலழ்ழாலீன்.
ருகூவில் என்ன ஓத வேண்டும்?
‘ஸூப்ஹான ரப்பியல் அழீம்
ருகூவில் இருந்து எழும் போது என்ன கூற வேண்டும்?
‘ஸமிஅல்லாஹூ லிமன் ஹமிதா(ஹ்)
ஸூஜூது செய்யும் போது எந்த துஆவை ஓத வேண்டும்?
ஸூப்ஹான ரப்பியல் அஃலா
தொழுது
முடித்ததும் ஓத வேண்டிய திக்ருகள் யாவை?
“அல்ஹம்துலில்லாஹ்” – 33 தடவை
“அல்லாஹு அக்பர்” – 33 தடவை
“லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக்கலஹு லஹுல் முல்கு வலஹுல் ஹம்து வஹுவ
அலா குல்லி ஷையின் கதீர்” – ஒரு தடவை