Apr 8, 2020

வினாடி வினா - சொர்க்கம்

வினாடி வினா - சொர்க்கம்

கேள்வி:நபிகள் நாயகத்தின் உம்மத்தில் விசாரணையின்றி சுவர்க்கம் செல்பவர்கள் எத்தனை பேர்? அவர்கள் எப்படிப்பட்டவர்கள்?

பதில்:
70 ஆயிரம் பேர்கள். 1.அவர்கள் ஓதிப்பார்க்கமாட்டார்கள். 2.அவர்கள் சகுனம் பார்க்கமாட்டார்கள். 3.அவர்கள் (நோய்க்காக) சு10டிட்டுக் கொள்ளமாட்டார்கள்.4.அவர்கள் தனது இறைவனையே சார்ந்திருப்பார்கள்.

ஆதாரம்:புகாரி-5705 முஸ்லிம்-323 திர்மிதீ-2370 அஹ்மத்-2321