கேள்வி:
நபிகள் நாயகம் மரணிக்கும் போது ஒருவரிடம் சில ரகசியங்களை கூறினார்கள்.அது யார்? என்ன ரகசியம்?
நபிகள் நாயகம் மரணிக்கும் போது ஒருவரிடம் சில ரகசியங்களை கூறினார்கள்.அது யார்? என்ன ரகசியம்?
பதில்:
ஃபாத்திமா (ரலி)
ஃபாத்திமா (ரலி)
1.என் வாழ்நாள் முடிவடையும் நேரம் வந்துவிட்ட(தைக் குறிப்ப)தாகவே அதை கருதுகிறேன். என் வீட்டாரில் என்னை முதலில் வந்தடையப் போவது நீ தான்'' என்று கூறினார்கள்.
2.இறைநம்பிக்கையான சொர்க்கவாசி பெண்களின் தலைவியாக இருக்க நீ விரும்பவில்லையா?
ஆதாரம்:
புகாரி 3624 முஸ்லிம் 4486 திர்மிதி 3807 இப்னு மாஜா 1610 அஹ்மத் 23343
புகாரி 3624 முஸ்லிம் 4486 திர்மிதி 3807 இப்னு மாஜா 1610 அஹ்மத் 23343