Feb 16, 2011

அல்அன்பியா - நபிமார்கள்

“நபி” என்றால் “இறைதூதர்” என்பது பொருளாகும். இதன் பன்மையே “அன்பியா” என்பதாகும்.

குர்ஆனில் கூறப்பட்டுள்ளன 25 நபிமார்களுடைய பெயர்கள்

1.ஆதம்,
2. இத்ரீஸ்
3. நூஹ்
4.ஹூது
5.ஸாலிஹ்
6.இப்றாஹீம்
7.லூத்
8.இஸ்மாயீல்
9.இஸ்ஹாக்
10.யஃகூப்
11.யூசுஃப்
12.அய்யூப்
13.ஷுஐபு
14.மூஸா
15.ஹாரூன்
16.அல்யஸவு
17.துல்கிஃப்லி
18.தாவூது
19.ஸுலைமான்
20.இல்யாஸ்
21.யூனுஸ்
22.ஸகரிய்யா
23.யஹ்யா
24.ஈஸா
25. முஹம்மது (ஸல்)