Mar 6, 2011

2. மலக்குமார்களை நம்புதல்-அர்ஷைச் சுமப்பவர்கள்


அர்ஷைச் சுமப்பவர்கள்

69:17

வானவர்கள் அதன் ஓரங்களில் இருப்பார்கள். அந்நாளில் (முஹம்மதே!) உமது இறைவனின் அர்ஷை தம் மீது எட்டுப் பேர் (வானவர்கள்) சுமப்பார்கள்.

(அல்குர்ஆன் 69:17)