Mar 6, 2011

2. மலக்குமார்களை நம்புதல்-நரகக் காவலாளிகள்


நரகக் காவலாளிகள்

அதன் மேல் பத்தொன்பது (வானவர்கள்) உள்ளனர். நரகத்தின் காவலர்களை வானவர்களாகவே தவிர நாம் ஆக்கவில்லை. அவர்களின் எண்ணிக்கையை (நம்மை) மறுப்போ ருக்குச் சோதனையாகவே தவிர நாம் ஆக்க வில்லை.

(அல்குர்ஆன் 74:30,31)