Mar 6, 2011

4. இறைத்தூதர்களை நம்புதல்-இறைத்தூதர்களின் எண்ணிக்கை


இறைத்தூதர்களின் எண்ணிக்கை

இவ்வுலகிற்கு அனுப்பப்பட்ட இறைத்தூதர்களின் மொத்த எண்ணிக்கை பற்றி குறிப்பிடும் ஆதரப்பூர்வமான எந்த ஹதீஸிம் கிடையாது.

அல்லாஹ் கூறுகிறான் :
உமக்கு முன் பல தூதர்களை அனுப்பினோம். அவர்களில் சிலரைப் பற்றி உமக்குக் கூறியிருக்கிறோம். அவர்களில் சிலரைப் பற்றி நாம் உமக்குக் கூறவில்லை.

(அல்குர்ஆன் 40:78)