Mar 6, 2011

4. இறைத்தூதர்களை நம்புதல்-அனைத்து சமுதாயத்திற்கும் இறைத்தூதர்கள்


இறைத்தூதர்களை நம்புதல்

இறைவனிடமிருந்து பெற்ற செய்தியை மக்களுக்கு அறிவித்து அவர்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக மனித சமுதாயத்தி­ருந்தே தேர்தெடுக்கப்பட்டு அனுப்பப்பட்டவர்கள்தான் இறைத்தூதர்கள் ஆவார்கள்.

அனைத்து சமுதாயத்திற்கும் இறைத்தூதர்கள்

அல்லாஹ்வை வணங்குங்கள்! தீய சக்திகளை விட்டு விலகிக் கொள்ளுங்கள்!என்று ஒவ்வொரு சமுதாயத்திலும் ஒரு தூதரை அனுப்பினோம்.

(அல்குர்ஆன் 16:36)