Mar 6, 2011

4. இறைத்தூதர்களை நம்புதல்-நபிமார்கள் தாமாக அற்புதம் செய்ய இயலாது


நபிமார்கள் தாமாக அற்புதம் செய்ய இயலாது!

எந்த ஒரு தூதரும் அல்லாஹ்வின் விருப்பமின்றி எந்த அற்புதத்தையும் கொண்டு வர முடியாது.

(அல்குர்ஆன் 13:38)