Mar 6, 2011

4. இறைத்தூதர்களை நம்புதல்-நபிமார்கள் மனைவியருடன் குடும்பம் நடத்தினர்


நபிமார்கள் மனைவியருடன் குடும்பம் நடத்தினர்

உமக்கு முன் தூதர்களை அனுப்பினோம். அவர்களுக்கு மனைவி யரையும், மக்களையும் ஏற்படுத்தினோம்.

(அல்குர்ஆன் 13:38)