அறுத்துப் பலியிடுதல்

தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்குத் தடை செய்திருக்கிறான். யார் வரம்பு மீறாதவராகவும், வலியச் செல்லாதவராகவும் நிர்பந்திக்கப்படுகிறாரோ அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்
(அல் குர்ஆன் 16:115



1. (முஹம்மதே!) கவ்ஸரை உமக்கு வழங்கினோம்.
2. எனவே உமது இறைவனைத் தொழுது அவனுக்காக அறுப்பீராக!
3. உமது எதிரி தான் சந்ததியற்றவன்.
(அல் குர்ஆன் 108:1-3)