Mar 11, 2011

தவ்ஹீத் கொள்கை-காலத்தை திட்டுதல்


அல்லாஹ் கூறுவதாக நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் :

ஆதமுடைய மகன் காலத்தைத் திட்டுவதின் (மூலம்) எனக்குத் துன்பம் தருகிறான். நான்தான் காலமாக இருக்கிறேன். என்னுடைய கையில்தான் அதிகாரம் உள்ளது. நான்தான் இரவையும் பகலையும் புரட்டுகிறேன்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா(ரலி­)
நூல் : புகாரீ (4826)