Mar 11, 2011

தவ்ஹீத் கொள்கை-வரம்பு மீறிப் புகழ்தல்








அறிவிப்பவர் : உமர் (ரலி)
நூல் : புகாரி 3445




இன்று முஸ்லிம்கள் ஓதக்கூடிய சுப்ஹான மவ்லிது, முகைதீன் மவ்லிது, புர்தா, சாகுல் ஹமீது மவ்லிது போன்ற எந்த மவ்லிதாக இருந்தாலும் நபி (ஸல்) அவர்களையும் மற்றவர்களையும் இறைவனுடைய ஆற்றல் அளவிற்கு வரம்பு மீறிப் புகழ்ந்த வரிகள் நிறைந்துள்ளன.


உதாரணத்திற்கு.

நீங்கள் தான் எண்கள் பாவங்களை மன்னிக்கக் கூடியவர்.


எங்களுடைய தீமைகளை மறைக்கக் கூடியவரும் நீங்கள் தான்.


இது போன்ற இணைவைப்பு வரிகள் மவ்லிதுகளில் வருகின்றன.