Mar 11, 2011

தவ்ஹீத் கொள்கை-ஜோசியம் பார்த்தல்




அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)
நூல் : அஹ்மது 9171


அறிவிப்பவர் : ஸஃபிய்யா (ரலி)
நூல் : முஸ்லிம் 4137

பரவலாக முஸ்லிம்களுக்கு மத்தியில் பால்கிதாப் பார்த்தல் என்ற ஒரு நடைமுறை காணப்படுகிறது. இதுவும் ஜோதிடத்தில் சேர்ந்ததுதான். எனவே பால் கிதாப் பார்ப்பதும் இணைவைப்புக் காரியமேமாகும்.