Mar 11, 2011

தவ்ஹீத் கொள்கை-நல்ல நேரம் கேட்ட நேரம் பார்த்தல்


அறிவிப்பவர் : ஸஃபிய்யா (ரலி)
நூல் : முஸ்லிம் 4137

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : புகாரீ 5757

அறிவிப்பவர் : இப்னு மஸ்வூது (ரலி)
நூல் : அபூதாவூத் 3411

அறிவிப்பவர் : இப்னு அம்ரு (ரலி)
நூல் : அஹ்மத் 6748

இன்றைக்கு அதிகமான முஸ்லிம் மக்களின் திருமணம், பயணம், மேலும் பல காரியங்களுக்கு நல்ல நேரம், கேட்ட நேரம் பார்த்தே நடக்கின்றனர்.

அதே போன்று விதவைப் பெண், பூனை குறுக்கே வருவதும் கேட்ட சகுனம் என்றும் நம்பிக்கை வைத்துள்ளனர்.

இது போன்ற நம்பிக்கைகள் அனைத்துமே இறைவனுக்கு இணை கற்பிக்கும் செயல்கள் ஆகும்