Apr 16, 2011

அபூபக்ர் (ரலி) வரலாறு


அபூபக்ர் (ரலிவரலாறு

அபூபக்ர் (ரலி) வரலாறு தொடர் 2 - அடுத்த ஆட்சித் தலைவர் யார்?
அபூபக்ர் (ரலி) வரலாறு தொடர் 3 - பொதுத் தேர்தல்
அபூபக்ர் (ரலி)வரலாறு  தொடர் – 17
அபூபக்ர் (ரலி)வரலாறு  தொடர் – 28
அபூபக்ர் (ரலி)வரலாறு  தொடர் – 29
அபூபக்ர் (ரலி)வரலாறு  தொடர் – 30
அபூபக்ர் (ரலி)வரலாறு  தொடர் – 31
அபூபக்ர் (ரலி)வரலாறு  தொடர் – 32
அபூபக்ர் (ரலி)வரலாறு  தொடர் – 33
அபூபக்ர் (ரலி)வரலாறு  தொடர் – 34
அபூபக்ர் (ரலி)வரலாறு  தொடர் – 35
4 கலீபாக்கள் வரலாறு

குலபாயே ராஷிதீன்  - நீதி நெறி வழுவா ஆட்சியாளர்கள்
(கலீபாக்கள் ஆட்சி செய்த ஆண்டுகள் அடக்கவிடம்)

அபூ பக்ர் இப்னு அபீ குஹாஃபா ரலி)
பிறப்பு: மக்கா, இறப்பு:மதீனா,
தலைநகர்: மதீனா.
ஆட்சி செய்த காலம் ஹி 11-13 கி;பி 632-634
(2 ஆண்டுகளும் 7மாதங்ளும்)                                                                             வயது:63
அடக்கம்: மதீனவில் (ரவ்லாவில்) பெருமானார் ( ஸல்) அருகே நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

உமர் இப்னுல் கத்தாப் (ரலி) 
பிறப்பு: மக்கா, இறப்பு:மதீனா,
தலைநகர்: மதீனா
ஆட்சி செய்த காலம்: ஹி13-23 கிபி 634-644  (பத்தாண்டுகள்),
வயது: 63,
அடக்கம்: மதீனா (ரவ்லா)வில் பெருமானார்(ஸல்) அவர்களுக்கும் அபூபக்கர் (ரலி) அவர்களுக்கும் அருகே அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

உத்மான் இப்னு அஃப்பான் (ரலி) 
பிறப்பு: மக்கா, இறப்பு: மதீனா,
தலைநகர்: மதீனா,
ஆட்சி செய்த காலம்: ஹி 23-35 கிபி 644-656 .( பன்னிரணடரை ஆண்டுகள்)
வயது: 82
அடக்கம்:  ஜன்னத்துல் பகீஃயில் கடைசியில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்னர்.

அலி இப்னு அபீ தாலிப் (ரலி)
பிறப்பு: மக்கா, இறப்பு:மதீனா
தலைநகர்: கூஃபா
ஆட்சி செய்த காலம்: ஹி 35-40 கிபி 656-661 .(நாலரை ஆண்டுகள்)
வயது: 63
அடக்கம்: கூஃபாவில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்னர்.

Source : http://albaqavi.com