Apr 16, 2011

அஷரத்துல் முபஷ்ஷரா (சுவர்க்கவாசிகள்)


என நபிகளால் அறிவிக்கப்பட்டோர் பத்து பேர்.
முன்னர் கூறப்பட்ட 4 கலீபாக்கள்
1) அபூபக்ர் (ரலி)
2) உமர் (ரலி)
3) உத்மான் (ரலி)
4) அலி (ரலி)

ஆகிய நான்கு பேருடன் கீழ் வரும் ஆறு பேரும் அஷரத்துல் முபஷ்ஷராவை சேர்ந்தவர்கள்.

5 தல்ஹது இப்னு உபைதுல்லாஹ் (அஷ்ஷஹீதுல் ஹை)
60 வது வயதில் ஹி-36ல் ஜமல் போரில் கொல்லப்பட்டார்)
 இடம்: பஸரா. (ஷத்துல் கல்லாஃ)

6
ஸுபைர் இப்னு அவாம் (ரலி) (ஹவாரிய்யுன்னபி)
67 வது வயதில் ஹி- 36ல் ஜமாதுல் ஆகிர் 10 வியாழன் ஜமல் போரில் கொல்லப்பட்டார்)
இடம்: பஸரா.(வாதிஸ்ஸிபாஃ)

7 அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி)(தாஜிருர் ரஹ்மான்)
ஹி-31ல் 75 வது வயதில் மரணம்.
அடக்கவிடம்: ஜன்னத்துல் பகீஃ.

8 ஸஃது இப்னு அபீ வக்காஸ் (ரலி) (முஜாபுத்தஃவத்)
ஹி 55ல் -60 வயதில் மரணம்.
அடக்கவிடம்: ஜன்னத்துல் பகீஃ.

9 ஸயீது இப்னு ஸைது (ரலி) ( மின் அஹிப்பாயிர் ரஹ்மான்)
ஹி 50 ல் -70 வயதில் மரணம்.
அடக்கவிடம் : அகீக், மதீனா

10 அபூ உபைதா ஆமிர் இப்னுல் ஜர்ராஹ் (ரலி) (அமீனுல் உம்மத்)
58
வது வயதில் கிபி639ல் மரணம்.
அடக்கவிடம் : அம்வாஸ்.

Source : http://albaqavi.com