Apr 13, 2011

ஆன்லைன் பி.ஜே.காம் கேள்வி பதில்கள் - நவீன பிரச்சினைகள்

நவீன பிரச்சினைகள்
(கேள்விக்கான பதில்கள் ஒன்றொன்றாக அப்லோட் செய்யபட்டு வருகிறது. பதில் தரப்பட்டவை சிகப்பு கலரில் அடையாளமிடப்பட்டுள்ளது)


ஹிப்னாட்டிசம்(hypnotism)என்றால் என்ன அது உண்மையா

வேறு கிரகனங்களில் உயிரினம் உண்டா
அரவாணிகள் குறித்து இஸ்லாம் கூறுவது என்ன
உயிருக்கு ஆபத்து என்றால் குடும்பக் கட்டுபாடு செய்யலாமா
கழிவறைக்கு செல்போனை எடுத்துச் செல்லலாமா
சிறுவன் உடலில் குர்ஆன் வசனம் உண்மையா
பழைய குர்ஆன் பிரதிகளை என்ன செய்வது
காட்டரபிகளின் கொடுமையை எப்படி எதிர்கொள்வது
முஸ்லிம் ஆட்சியாளருக்கு எதிராக போராட்டம் கூடுமா
அமெரிக்கர்கள் அமெரிக்காவை எப்படி புறக்கணிப்பது
இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையே போர் ஏற்பட்டால் முஸ்லிம்கள் யாருக்கு ஆதரவாக இருக்க வேண்டும்.
பைஅத் நபி அவர்களை தவிர யாரிடமும் செய்யக்கூடாது என்று இருக்க நம் ஜமாத்தில் மட்டும் உறுப்பினர் பார்ம் இல் குரான் ஹதிஸ் தான் பின்பற்ற வேண்டும் என்று கை ஒப்பம் வாங்குவது சரியா
ஆல்கஹால் கலந்துள்ள வாசனைத் திரவியங்களை உபயோகிக்கலாமா
தற்கொலைத் தாக்குதலை இஸ்லாம் ஏற்றுக் கொள்கிறதா
குட் மார்னிங் சொல்வது குற்றமா
தானம் செய்த கண் சொர்க்கம் செல்லுமா
கொசு பேட் பயன்படுத்தலாமா
கிறிஸ்மஸ் விருந்து கூடுமா
ஆண்களுக்கு தங்கம் தடுக்கப்பட்டு பெண்களுக்கு ஏன் அனுமதிக்கப்பட வேண்டும்.
ஆண்கள் பிளாட்டினம் அணியலாமா
அனைவரையும் ஏன் ஓன்று சேர்க்க முடியவில்லை
நகப்பாலிஷ் இடலாமா
செஸ் விளையாட்டு சூதட்டாமா
அக்டோபாஸ் உண்ணலாமா
சோதனைக் குழாய் குழந்தை
இமாமுக்குச் சம்பளம் கொடுக்கலாமா
முஸ்ளிமல்லாதவர்களின் வீடுகளில் உருவப்படம் இருந்தால்
நமது வழி தவறுவதைத் தடுக்க என்ன வழி
பிற மதப் பண்டிகையின் போது வாழ்த்துக் கூறலாமா
தேர்தலில் எத்தகைய நிலைபாடு சரி   
திருமணப் பதிவுச் சட்டத்தை ஏற்கலாமா
ரிங் டோனாக குர்ஆன் வசனங்கள்
ஒரிஜினல் சாப்ட்வேரை காப்பி இருக்கலாமா
அஜினமோட்டா பயன்படுத்தலாமா
தலை முடிக்குச் சாயம் அடிக்கலாமா
மாற்று மதம் தொடர்பான பொருட்கலை விற்க
ஜெயலலிதாவை ஆதரித்தது ஏன்
காட்டுவாசிகளுக்கு இறுதிநாளின் தீர்ப்பு என்ன
சினிமா பாடல் அல்லாத பாடல் கேட்கலாமா
உருவப்படத்துக்கு அனுமதி உண்டா
புத்தாண்டு கொண்டாடலாமா