1, வலது புறமாகச் சாய்ந்து படுத்த பின்
அல்லாஹும்ம ஃகலக்(த்)த நப்(எ)ஸீ, வஅந்(த்)த தவப்பா(எ)ஹா, ல(க்)க மமா(த்)துஹா வமஹ்யாஹா, இன் அஹ்யை(த்)தஹா ப(எ)ஹ்ப(எ)ள்ஹா, வஇன் அமத்தஹா ப(எ)ஃக்பி(எ)ர்லஹா, அல்லாஹும்ம இன்னீ அஸ்அலு(க்)கல் ஆபி(எ)யா
என்று ஓத வேண்டும்.
இதன் பொருள் :
இறைவா! நீயே என் ஆத்மாவைப் படைத்தாய். நீயே அதனைக் கைப்பற்றுகிறாய். அதன் மரணமும், வாழ்வும் உனக்குரியது. நீ அதை உயிர் வாழச் செய்தால் அதனைக் காத்தருள். அதை நீ மரணிக்கச் செய்தால் அதை மன்னித்து விடு! இறைவா! உன்னிடம் மன்னிப்பை வேண்டுகிறேன்.
ஆதாரம்: முஸ்லிம் 4887