அல்லாஹ்வை
எப்படி நம்ப வேண்டும்
----------------------------------------------------------------------------
அல்லாஹ் ஒருவன் தான்.
அல்லாஹ்வுக்கு பலவீனங்கள் இல்லை
(மறதி, பசி, தாகம்,சோர்வு, மரணம் அவனுக்கு உதவியாளன் இல்லை,தேவையற்றவன்,மனைவி,மகன்,பெண் மக்கள்)
அல்லாஹ் அவசரப்பட மாட்டான்.
அல்லாஹ் அர்ஷின் மீது இருக்கிறான்.
அல்லாஹ்வுக்குப் பல பெயர்கள் உள்ளன.
அல்லாஹ்வைப் போல எதுவுமில்லை.
இவ்வுலகில் யாரும் அல்லாஹ்வைக் காண முடியாது. மறுமையில் காண முடியும்.
அல்லாஹ் இருக்கிறான் என்பதற்கான சான்றுகள் பல உள்ளன.
மறைவான ஞானம் அல்லாஹ்வுக்கு மட்டுமே உள்ளது.
அதிகாரங்கள் அல்லாஹ்வுக்கே.
அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கக் கூடாது.
அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்க எந்த நியாயமும் இல்லை.
அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பதால் ஏற்படும் விளைவுகள்.
வணக்கங்கள் அல்லாஹ்வுக்கு மட்டுமே.
அல்லாஹ்வைத் தவிர யாரையும் எதனையும் வணங்கக் கூடாது.
இணை கற்பித்தல் என்றால் என்ன.
அதிகாரங்கள் அல்லாஹ்வுக்கே.
அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கக் கூடாது.
அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்க எந்த நியாயமும் இல்லை.
அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பதால் ஏற்படும் விளைவுகள்.
வணக்கங்கள் அல்லாஹ்வுக்கு மட்டுமே.
அல்லாஹ்வைத் தவிர யாரையும் எதனையும் வணங்கக் கூடாது.
இணை கற்பித்தல் என்றால் என்ன.