திருக்குர்ஆனின் தனித் தன்மை
அல்லாஹ்வின் அழகிய பெயர்கள்
அல்லாஹ்வுக்கு உதாரணம் கூறக்கூடாது – 16:74
அல்லாஹ் இருக்கிறான் என்பதற்குச் சான்றுகள்
மறைவானவை பற்றிய அறிவு அல்லாஹ்வுக்கே
அதிகாரங்கள் அல்லாஹ்வுக்கே
அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கக்கூடாது
எப்போது அருளப்பட்டது?
ரமளானில் அருளப்பட்டது – 2:185
அல்லாஹ் தேவைகளற்றவன்.
(யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்)பிறக்கவுமில்லை.
அவனுக்கு நிகராக யாருமில்லை.
அதிகாரம் அனைத்தும் அவனுக்கே.
மறைவான ஞானம் இறைவனுக்கே
அல்லாஹ்வுக்கு பலவீனங்கள் இல்லை
(மறதி, பசி, தாகம்,அவனுக்கு உதவியாளன் இல்லை,தேவையற்றவன்,மனைவி,மகன்,பெண் மக்கள்)
அல்லாஹ் வானத்திலுள்ள அர்ஷின் இருக்கிறான்.
இறைவன் உருவமற்றவன் என்பது இஸ்லாத்திற்கு மாற்றமான கொள்கையாகும்.
அல்லாஹ்விற்கு உருவம் இருக்கிறது. அவனுடைய தோற்றத்தை மறுமையில் நல்லடியார்கள் காண்பார்கள். இறைவனுக்கு நாமாக உருவத்தைக் கற்பிக்கக் கூடாது.
அல்லாஹ்வைக் காண முடியுமா?
மறுமையில் அல்லாஹ்வைக் காண முடியும் – 2:46, 2:223, 2:249, 3:77, 6:31, 6:154, 10:7, 10:11, 10:15, 10:45, 11:29, 13:2, 18:105, 18:110, 29:5, 29:23, 30:8, 32:10, 33:44, 41:54, 75:23, 83:15
அல்லாஹ்வின் இருக்கை வானம், பூமியை விடப் பெரியது – 2:255அல்லாஹ்வுக்கு அழகிய பெயர்கள் – 7:180, 17:110