Sep 9, 2016

32. அஸ்ஸஜ்தா - சிரம் பணிதல்


17. அவர்கள் செய்து கொண்டிருந்ததற்குப் பரிசாக அவர்களுக்காக கண்குளிரும் வகையில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதை எவரும் அறிய மாட்டார்.

அஸ்ஸஜ்தா - சிரம் பணிதல் -  32 : 17

21. அவர்கள் திருந்துவதற்காக இப்பெரிய வேதனைக்கு முன்னர் (இவ்வுலகில்) சிறிய வேதனையை அவர்களுக்குச் சுவைக்கச் செய்கிறோம்.

அஸ்ஸஜ்தா - சிரம் பணிதல் -  32 : 21