Sep 14, 2016

சொர்க்கம்


இவ்வுலகம் முழுமையாக அழிக்கப்பட்ட பின் அனைவரும் இறைவன் முன் நிறுத்தப்பட்டு விசாரிக்கப்படுவார்கள். இவ்வுலகில் இறைவனையும், இறைத்தூதர்களையும் ஏற்று, அவர்கள் காட்டிய வழியில் நடந்த நல்லோர்க்கு இறைவன் அளிக்கும் பரிசே சொர்க்கமாகும்.



சொர்க்கத்தில் நுழையும் ஒருவர் அதில் நிரந்தரமாக இருப்பார். விரும்பிய அனைத்தும் அவருக்கு அங்கே கிடைக்கும். கவலையோ, சோர்வோ, சங்கடமோ, மன உளைச்சலோ இல்லாமல் சொர்க்கத்தில் நுழைந்தவர்கள் இன்பத்தை அனுபவிப்பார்கள்.

சொர்க்கச் சோலைகள்
இந்தப் பூமியும், வானமும் இருக்காது – 14:48
ஏழு வானங்கள் மற்றும் பூமி அளவுக்கு சொர்க்கம் விசாலமானது – 3:13357:21
சொர்க்கத்திற்குக் கதவுகள் இருக்கும் –38:50
சொர்க்கச் சோலைகளின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும் – 2:253:153:1363:1953:1984:134:574:1225:125:855:1197:439:8910:914:2320:7622:1422:2323:1057:12
அழகான குடியிருப்புகளும் உண்டு – 9:7213:2939:2061:12
நல்லோர்களில் பல படித்தரங்கள் உள்ளன – 4:9557:10
வானவர்கள் வாழ்த்துக் கூறி அழைத்துச் செல்வார்கள் – 39:73
நல்ல சந்ததிகள் பெற்றோருடன் சேர்க்கப்படுவார்கள் – 52:21
பெண்களுக்கும் சொர்க்கம் உண்டு. அவர்களுக்கு அநீதி இழைக்கப்படாது – 3:1954:12416:9733:3540:40
அங்கே இறைவனைக் காண்பார்கள் – 2:462:2232:2493:776:316:15410:710:1110:1510:4511:2913:218:10518:11029:529:2330:832:1033:4441:5475:2383:15
தூய்மையான துணைகள் – 2:253:154:5737:48,4938:5244:5452:2055:56,5755:70,-8456:22,2356:3578:32
துணைகளுடன் கட்டில்களில் சயனிப்பார்கள் – 36:5652:2083:23
சொகுசுக் கட்டில்களில் இருப்பார்கள் – 15:4718:3136:5637:4452:2055:7656:1576:1383:2383:35
கருத்தவர்களும் அங்கே வெண்மையாகத் திகழ்வார்கள் – 3:1063:10710:26
வெயில் தெரியாது – 4:5713:3520:11936:5656:3076:1376:1477:41
கடும் குளிரும் இராது – 76:13
மிகச் சிறந்தவர்களின் தோழமையும் உண்டு – 4:69
கள்ளம் கபடம் யாருக்கும் இருக்காது – 7:4315:47
எவராலும் எத்தகைய இழிவும் ஏற்படாது – 10:26
நல்ல பெற்றோரையும், சந்ததிகளையும் அடிக்கடி சந்திப்பார்கள் – 13:23
ஆண்களுக்குக் கிடைப்பவை பெண்களுக்கும் உண்டு – 3:1954:12416:9733:3540:40
ஸலாம் கூறிக் கொள்வார்கள் – 14:2319:6225:7533:4454:2656:26
எந்தக் கஷ்டமும் இருக்காது – 15:4835:35
வெளியேற்றப்பட மாட்டார்கள் – 2:252:823:1073:1364:134:1225:857:429:229:899:10010:2611:2311:10814:2315:4820:7623:1125:1525:1646:1650:34
நீரூற்றுக்களும் உள்ளன – 15:4544:5251:1555:5055:6676:676:1877:4183:2888:12
நினைத்தவை யாவும் கிடைக்கும் – 16:3121:10225:1636:5741:3142:2243:7144:5550:3577:42
அங்கிருந்து வேறிடம் செல்ல விரும்ப மாட்டார்கள் – 18:108
வீண் பேச்சுக்கள் இருக்காது – 19:6256:2578:3588:11
நிர்வாணம் இருக்காது – 20:118
ஆபரணங்களும் உண்டு – 18:3122:2335:3376:21
பட்டாடைகளும் உண்டு – 18:3122:2335:3344:5355:5476:1276:21
மாளிகைகளும் உண்டு – 9:7225:1039:2061:12
பகல் தூக்கம் உண்டு – 25:24
தோட்டத்தின் உச்சியில் குடியிருப்பார்கள் – 25:7534:3739:2069:2288:10
இன்பத்தில் திளைப்பார்கள் – 36:5543:71
அங்கே மரணம் இல்லை – 20:7435:3644:5687:13
பணி செய்யும் வேலையாள்களாக சிறுவர்கள் – 52:2456:1776:19
அவர்களின் முன்னேயும் வலப்புறமும் ஒளி வீசும் – 57:1257:1357:1966:8
அங்கே தனி ராஜ்ஜியம் – 76:20
மலர்ந்த முகம் – 75:2280:3883:2488:8
சாய்ந்து கொள்ளும் திண்டுகளும் உள்ளன – 88:15
உயர்தரமான விரிப்புகள் உள்ளன – 55:5455:7656:3488:16
இரண்டு வகை சொர்க்கம் – 55:46-5355:62
சொர்க்கத்தில் உணவு
பசி இருக்காது – 20:118
பட்டினியில்லாத வகையில் உணவு – 13:35
தாகம் இருக்காது – 20:119
மாமிச உணவும் உண்டு – 52:2256:21
நாற்றமில்லாத ஆற்று நீர், பாலாறு, தேனாறு, மதுவாறு அனைத்தும் உண்டு – 47:15
அனைத்து வகைக் கனிகளும் உண்டு – 47:15
அதிகமான அளவு சாப்பிடுவார்கள் – 38:5143:73
இரு வேளை உணவு – 19:62
தங்கம், வெள்ளிப் பாத்திரங்களில் உண்பார்கள் – 43:7176:15
வெண்மையான, சுவையான மது பரிமாறப்படும். அதில் போதை இருக்காது – 37:45-4852:2356:18,19 83:25-28
ஏற்கனவே சாப்பிட்ட கனிகள் வடிவத்திலேயே கனிகள் உணவாக அளிக்கப்படும் – 2:2536:5737:4252:2255:6878:32
விரும்பிய கனிகளைப் பெறலாம் – 56:20
கனிகள் கைக்கெட்டும் உயரத்தில் தொங்கும் – 69:2376:14
கற்பூர பானம் – 76:5

இஞ்சி பானம் – 76:17