படைப்பின் ஆரம்பம்
(ஆதியில்) அல்லாஹ் (மட்டுமே) இருந்தான். அவனைத்
தவிர வேறெந்தப் பொருளும் இருக்கவில்லை.
(பிறகு படைக்கப்பட்ட) அவனது அர்ஷ் (சிம்மாசனம்)
தண்ணீரின் மீதிருந்தது.
பிறகு (லவ்ஹுல் மஹ்ஃபூள் எனும்) பாதுகாக்கப்பட்ட
பலகையில் அவன் எல்லா விஷயங்களையும் எழுதினான்
பின்னர் வானங்கள், பூமியைப் படைத்தான்
(நூல் - நபிமொழிச் சுருக்கம்:
புகாரி 3191)