1. அல்லாஹும்மஜ்அல் பீ(எ) கல்பீ(இ) நூரன்,
வபீ(எ) ப(இ)ஸரீ நூரன், வபீ(எ) ஸம்யீ நூரன்,
வஅன் யமீனீ நூரன், வஅன் யஸாரீ நூரன் வப(எ)வ்கீ
நூரன் வ(த்)தஹ்(த்)தீ நூரன் வஅமாமீ நூரன் வகல்பீ(எ) நூரன் வஜ்அல் லீ நூரன்.
இதன் பொருள் :
இறைவா! என் உள்ளத்தில் ஒளியை ஏற்படுத்து! எனது பார்வையிலும், எனது செவியிலும், என் வலது புறமும், இடது புறமும், எனக்கு மேலேயும், எனக்குக் கீழேயும், எனக்கு முன் புறமும், எனக்குப் பின்புறமும் ஒளியை ஏற்படுத்து! எனக்கு முழுமையாக ஒளியை ஏற்படுத்து!
ஆதாரம்: புகாரி 6316