Feb 24, 2017

பிரார்த்தனை - 2

2. அல்லாஹும்ம ரப்ப(இ)னா ஆ(த்)தினா பி(எ)த்துன்யா ஹஸன(த்)தன் வபி(எ)ல் ஆகிர(த்)தி ஹஸன(த்)தன் வ(க்)கினா அதாப(இ)ன்னார்.



இதன் பொருள் :
இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக. நரகின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக!


ஆதாரம்: புகாரி 4522, 6389