Feb 24, 2017

பிரார்த்தனை - 3

3. அல்லாஹும்ம இன்னீ அவூது பி(இ)(க்)க மினல் ஹம்மி வல் ஹஸனி வல் அஜ்ஸி வல் கஸலி வல் பு(இ)க்லி வல் ஜுபு(இ)னி வளளஇத் தைனி வகலப(இ)(த்)திர் ரிஜால்



இதன் பொருள் :

இறைவா! துக்கம், கவலை, பலவீனம், சோம்பல், கஞ்சத்தனம், கோழைத்தனம், கடன் சுமை, மற்றவர்களின் அடக்குமுறை ஆகிய அனைத்தை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

ஆதாரம்: புகாரி 5425, 6369