4. ரப்பிஃக்பி(எ)ர்லீ கதீஅ(த்)தீ வஜஹ்லீ வஇஸ்ராபீ(எ) பீ(எ) அம்ரீ குல்லிஹி
வமா அன்(த்)த அஃலமு பி(இ)ஹி மின்னீ அல்லாஹும்மஃக்பி(எ)ர் லீ கதாயாய வஅம்தீ வஜஹ்லீ
வஹஸ்லீ வகுல்லு தாலி(க்)க இன்தீ அல்லாஹும்மஃக்பி(எ)ர்லீ மா கத்தம்(த்)து வமா
அக்கர்(த்)து வமா அஸ்ரர்(த்)து வமா அஃலன்(த்)து அன்(த்)தல் முகத்திமு வஅன்(த்)தல்
முஅக்கிரு வஅன்(த்)த அலா குல்லி ஷையின் கதீர்.
இதன் பொருள் :
என் இறைவா! என் தவறையும், என் அறியாமையையும், எனது காரியங்கள் அனைத்தையும், நான் வரம்பு மீறியதையும், என்னிடமிருந்து ஏற்பட்டதாக நீ அறிந்த அனைத்தையும் மன்னிப்பாயாக. இறைவா! எனது தவறுகளையும், வேண்டுமென்று செய்ததையும், அறியாமையால் செய்ததையும், விளையாட்டாக செய்ததையும் மன்னிப்பாயாக. இறைவா! நான் முந்திச் செய்ததையும், பிந்திச் செய்வதையும், இரகசியமாகச் செய்ததையும், வெளிப்படையாகச் செய்ததையும் மன்னிப்பாயாக. நீயே முற்படுத்துபவன். நீயே பிற்படுத்துபவன். நீயே அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றல் உள்ளவன்.

ஆதாரம்: புகாரி 6398