Feb 27, 2017

அடிப்படைக் கல்வி

- PAGE UNDER MAINTENANCE - 

இஸ்லாமிய அடிப்படைக் கல்வி

எந்த ஒரு மனிதனும் ஒரு முஸ்லிம் தாய் தந்தைக்கு பிறந்ததினால் மறுமையில் வெற்றி பெற முடியாது.

அல்லாஹ்வின் விருப்பத்திற்கேற்ப ஒருவர் வாழ்ந்து சுவர்க்கம் செல்ல வேண்டுமானால் முதலில் வாழ்க்கையை பற்றி அகில உலகத்தை படைத்த இறைவன் என்ன கூறுகிறான் என்பது பற்றிய தெளிவான அறிவு இருக்க வேண்டும்.

இஸ்லாத்தை பொறுத்த வரை ஒரு மனிதனுக்கு மூன்று விதமான வாழ்க்கை இருப்பதாக கூறுகிறது.

இம்மை வாழ்க்கை - மனிதன் பிறந்ததிலிருந்து இறக்கும் வரை

மண்ணறை வாழ்க்கை - இறந்ததிலிருந்து மறுமை நாளில் திரும்ப எழுப்பப்படும் வரை

மறுமை வாழ்க்கை - நிரந்தர வாழ்க்கை

மன்னறை மற்றும் மறுமை வாழ்க்கையில் வெற்றி பெற இந்த இம்மை வாழ்க்கையே சோதனைக் களமாக உள்ளது. இவ்வுலகத்தில் உயிர் பிரிந்து விட்டால் மறு ஜென்மம் என்ற தவணை முறை இஸ்லாத்தில் இல்லை.

எனவே இதை படித்துக் கொண்டிருக்கும் நீங்கள்...

தவ்ஹீத் கொள்கையை பின்பற்றுவராக இருந்தாலும்

தவ்ஹீத் கொள்கையை எதிர்ப்பவராக இருந்தாலும்

எதிலும் சேராமல் நடு நிலைமையாக இருந்தாலும்

முதலில் நாம் என்ன சொல்ல வருகிறோம் என்பதை தயவு செய்து அறிந்து விட்டு பிறகு உங்கள் முடிவை எடுத்துக் கொள்ளுங்கள்.


எவற்றையெல்லாம் கண்டிப்பாக அறிந்து வைக்க வேண்டுமோ முடிந்த அளவு அனைத்து விசயங்களும் இந்த தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது.


இம்மை வாழ்க்கை - மனிதன் பிறந்ததிலிருந்து இறக்கும் வரை



உலகம் படைக்கப்பட்டதின் வரலாறு

மனித குலம் தோன்றிய வரலாறு

மனிதன் ஏன் படைக்கப்பட்டான்

ஈமானின் கிளைகள் விளக்கம்

நமக்காகவே வாழ வேண்டும்


ஸஹாபாக்களைப் பின்பற்றலாமா

ஐந்து கலிமாக்கள் இஸ்லாத்தில் உண்டா?

மண்ணறை வாழ்க்கை - இறந்ததிலிருந்து மறுமை நாளில் திரும்ப எழுப்பப்படும் வரை




மறுமை வாழ்க்கை - நிரந்தர வாழ்க்கை