கடல் நுரை அளவும் கரைந்து போகும் பாவங்கள்
”சுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி"
(அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதிக்கின்றேன்)
என்று யார் ஒரு நாளில் நூறு முறை சொல்வாரோ அவருடைய தவறுகள் அழிக்கப்பட்டு விடுகின்றன. அவை கடலின் நுரை போன்று இருந்தாலும் சரியே” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் – அபூஹுரைரா (ரலி),
நூல் – புகாரி 6405