Mar 17, 2019

திருக்குர்ஆனின் தனித் தன்மை

திருக்குர்ஆன் முஸ்லிம்களுக்கு மட்டும் உரியதல்ல. மனித குலத்துக்கு உரியது – 2:1592:1672:1852:2213:1384:1704:1747:15810:210:5710:10410:10814:114:5216:4417:8917:10618:5422:4929:4330:5834:2839:2739:41
திருக்குர்ஆன் விளங்கிட எளிதானது – 2:992:1592:1852:2192:2212:2422:2663:1033:1183:1384:264:824:1745:155:896:1056:1147:5210:1510:3711:116:8917:4117:8918:5420:222:1622:7224:124:1824:3424:4624:5824:5926:227:128:229:4939:2741:346:754:1754:2254:3254:4055:258:565:11
திருக்குர்ஆனுக்குப் பிறகு வேதம் இல்லை – 2:1856:1925:138:8739:4168:5281:27
திருக்குர்ஆன் பாதுகாக்கப்பட்ட வேதம் – 15:918:139:2841:4275:17
திருக்குர்ஆன் சிந்திக்கத் தூண்டும் வேதம் – 4:8217:4121:1023:6825:7338:2947:24
திருக்குர்ஆன் ஓதப்படும்போது செவிதாழ்த்த வேண்டும் – 5:837:2048:253:6057:16
திருக்குர்ஆன் நோய் நிவாரணம் – 10:5716:6917:8241:44
திருக்குர்ஆன் எழுத்து வடிவில் அருளப்படவில்லை – 2:974:1536:77:15720:11425:4,5, 26:19429:4875:1675:1887:6,7
ஜிப்ரீல் எனும் வானவர் வழியாக திருக்குர்ஆன் அருளப்பட்டது – 2:9716:10226:193,19453:5-881:19-24
திருக்குர்ஆன் அருளப்படுவதற்கு முன் பாதுகாக்கப்பட்ட பதிவேட்டில் இருந்தது – 56:77,7885:21,22
திருக்குர்ஆனை ஓதும் முன் ஷைத்தானை விட்டும் பாதுகாப்புத் தேட வேண்டும் – 16:98
திருக்குர்ஆன் சிறிது சிறிதாக அருளப்பட்டது – 17:10620:11425:3275:16
மறுமையை நம்பாதவருக்கு திருக்குர்ஆனின் அறிவுரை பயன் தராது – 17:45,46
பெருமையடிப்பவர்களுக்கு திருக்குர்ஆனை விளங்க இயலாது – 7:146
திருக்குர்ஆனில் சில வசனங்கள் மாற்றப்படுதல் – 2:10613:3916:101
திருக்குர்ஆனை முஹம்மது நபிக்கு யாரும் கற்றுத் தரவில்லை – 16:10325:5,6
திருக்குர்ஆனில் விளங்க முடியாதவை உண்டா? – 3:7
திருக்குர்ஆன் வசனங்கள் நம்பிக்கையை அதிகமாக்கும் 8:29:124
திருக்குர்ஆனைக் குறை கூறும் சபையில் அமரக் கூடாது – 6:68
திருக்குர்ஆனில் உதாரணங்கள்
தீய வழியில் செல்வது நட்டம் தரும் வியாபாரம் – 2:16
நயவஞ்சகர்களுக்கு உதாரணம் – 2:17-20
யூதர்களின் கடின உள்ளத்திற்கு உதாரணம் – 2:74
நிராகரிப்பவர்களுக்குச் செய்யப்படும் போதனை கால்நடைகளுடன் பேசுவதற்குச் சமம் – 2:171
அதிகாலைப் பொழுதை வெள்ளைக் கயிறுக்கு ஒப்பிடுதல் – 2:187
தம்பதியர் ஒருவருக்கொருவர் ஆடை – 2:187
நல்வழியில் செலவிடுவதை ஒன்றுக்கு 700 ஆக முளைக்கச் செய்யும் தானியத்திற்கு ஒப்பிடுதல் – 2:261
பிறர் மெச்சுவதற்காக தர்மம் செய்பவனுக்கு உதாரணம், வழுக்குப் பாறையில் பெய்த மழை – 2:264
செய்த உதவியைச் சொல்லிக் காட்டுபவனுக்கு உதாரணம் வழுக்குப் பாறையில் பெய்த மழை – 2:264
இறை திருப்தியை நாடி உதவிடுவோரின் உதாரணம் உயரமான இடத்தில் அமைந்த தோட்டம் – 2:265
பிறர் மெச்ச செலவிடுபவனுக்கு மற்றொரு உதாரணம் நெருப்புக் காற்றால் எரிக்கப்பட்ட தோட்டம் – 2:266
இறை நம்பிக்கையில்லாதவர்கள் செய்யும் தர்மங்களுக்கு உதாரணம் குளிர் காற்றால் அழிக்கப்பட்ட பயிர்கள் – 3:117
சத்தியத்தை ஏற்க மறுப்போரை செத்த பிணத்துக்கு ஒப்பிடுதல் – 6:366:12227:8030:5235:22
நேர்வழிக்கு ஒளியையும், வழிகேட்டுக்கு இருளையும் உதாரணமாகக் கூறல் – 5:166:12213:1624:3535:2039:2257:965:11
இறைவசனங்களை நிராகப்பவர்களை செவிடர்களுக்கும், ஊமைகளுக்கும் ஒப்பிடுதல் – 6:3910:4210:4311:2413:1613:1921:4530:5243:40
நேர்வழியில் இருப்பவனை பார்வையுள்ளவனுக்கும், வழிகெட்டவனை குருடனுக்கும் ஒப்பிடுதல் – 6:5035:1940:5841:17
மழை மேகத்தை கருவுற்ற பெண்ணுக்கும், மழை பொழிவதை பிரசவிப்பதற்கும் ஒப்பிடுதல் – 7:57
மனோ இச்சையைப் பின்பற்றி இறை வசனங்களை மறுப்போரை நாக்கைத் தொங்க விடும் நாய்க்கு ஒப்பிடுதல் – 7:176
சத்தியத்தை ஏற்க மறுப்போரை கால்நடைகளுக்கு ஒப்பிடுதல் – 7:17925:4447:12
தவறான கொள்கையில் இருப்பவனை ஆற்றோரத்தில் இடிந்து விழும் கட்டடத்தைக் கட்டியவனுக்கு ஒப்பிடுதல் – 9:109
அல்லாஹ்வை விடுத்து மற்றவர்களைப் பிரார்த்திப்பவர்களுக்கு உதாரணம் தானாக தண்ணீர் வாய்க்குள் செல்ல வேண்டும் என்று நினைத்து கைகளை விரித்தவன் – 13:14
நிராகரிப்பவர்களின் செயல்களை காற்றால் பரப்பப்பட்ட சாம்பலுக்கு ஒப்பிடுதல் – 14:18
ஆழப் பதிந்து கிளை விடும் மரத்தை நல்ல கொள்கைக்கு உதாரணமாகக் கூறல் – 14:24,25
திடீரென்று அழிந்துவிட்ட செழிப்பான தோட்டத்திற்கு உலக வாழ்க்கையை ஒப்பிடுதல் – 10:2418:4557:20
அசத்தியத்தை நீர்க்குமிழிக்கும், சத்தியத்தை பயனுள்ள பொருளுக்கும் ஒப்பிடுதல் – 13:17
பிடுங்கி எறியப்பட்ட மரத்துக்கு தீய கொள்கையை ஒப்பிடுதல் – 14:26
போலி தெய்வங்களை எதற்கும் இயலாத அடிமைக்கு ஒப்பிடுதல் – 16:75
சத்தியத்தை எடுத்துச் சொல்ல மறுப்பவனை எதற்கும் இயலாத ஊமை அடிமைக்கு ஒப்பிடுதல் – 16:76
சத்தியம் செய்து அதை மீறுபவனை உறுதியாக நூல்நூற்று அதை அறுத்தவனுக்கு ஒப்பிடுதல் – 16:92
அல்லாஹ்வுக்கு இணைகற்பிப்பவனுக்கு ஆகாயத்திலிருந்து கீழே விழுபவனை உதாரணமாகக் கூறுதல் – 22:31
இணைகற்பிப்போருக்கு மற்றொரு உதாரணம் – 22:73
நிராகரிப்பவர்களின் செயல்களை கானல் நீருக்கு ஒப்பிடுதல் – 24:39
நிராகரிப்பவர்களின் செயல்களை ஆழ்கடலின் இருட்டில் தன் கையையே காண முடியாத நிலையில் இருப்பவனுக்கு ஒப்பிடுதல் – 24:40
இறைவனுக்கு இணைகற்பிப்போரை சிலந்திப் பூச்சிக்கு ஒப்பிடுதல் – 29:41
இணைகற்பிப்பவனுக்கு அவனையே உதாரணமாக எடுத்துக் காட்டுவது – 30:28
நேர்வழிக்கு நிழலையும், வழிகேட்டுக்கு வெயிலையும் உதாரணமாகக் கூறுதல் – 35:21
நல்லறம் செய்வோரை லாபம் தரும் வியாபாரம் செய்பவனுக்கு ஒப்பிடுதல் – 35:29
பலருக்கு உடமையான அடிமையை பல தெய்வங்கள் இருப்பதாக நம்புவோருக்கு உதாரணமாகக் கூறுதல் – 39:29
வறண்ட பூமியை செத்த மனிதனுக்கு ஒப்பிடுதல் – 43:11
நபித்தோழர்களை செழிப்பான தோட்டத்துக்கு ஒப்பிடுதல் – 48:29
புறம் பேசுவதை மனித இறைச்சியைச் சாப்பிடுவதற்கு ஒப்பிடுதல் – 49:12
நல்வழியில் செலவிடுவதை அல்லாஹ்வுக்கு கொடுக்கும் கடனாகச் சித்தரித்தல் – 2:2455:1257:1157:1864:1773:20
கற்றபடி செயல்படாதவர்களை ஏட்டைச் சுமக்கும் கழுதைகளுக்கு ஒப்பிடுதல் – 62:5
வழிகெட்டவனை தலைகுப்புற விழுந்தவனுக்கு ஒப்பிடுதல் – 67:22
ஈஸா நபியை ஆதம் நபிக்கு ஒப்பிடுதல் – 3:59