Mar 17, 2019

அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கக்கூடாது

அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கக் கூடாது
அல்லாஹ்வுக்கு எதனையும் இணையாகக் கருதக் கூடாது – 4:366:146:1517:3310:10513:3624:5528:8772:20
அல்லாஹ்வுக்கு இணைகற்பித்தல் பெரும் பாவம் – 4:48
அல்லாஹ்வுக்கு இணைகற்பித்தல் பெரும் வழிகேடு – 4:116
அல்லாஹ்வுக்கு இணைகற்பித்தல் பெரும் அநியாயம் – 31:13
அல்லாஹ்வுக்கு இணைகற்பித்தவர்கள் விதியின்மீது பழிபோட்டு தப்ப முடியாது – 6:14816:3543:20,
அல்லாஹ்வுக்கு இணைகற்பித்தோர் முன்னோர்மீது பழிபோட்டு தப்ப முடியாது – 7:173
12. அல்லாஹ்வுக்கு இணைகற்பிக்க நியாயம் இல்லை
இணைகற்பிக்க எந்த நியாயமும் இல்லை – 6:1487:7110:3610:6612:4013:3316:7153:23
பாவிகளுக்கும் அல்லாஹ் அருள் புரிவதால் இணைகற்பிக்க நியாயம் இல்லை – 3:1354:1106:547:1539:10216:11927:1139:53
அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழக்கக் கூடாது என்பதால் இணைகற்பிக்க நியாயம் இல்லை – 12:8715:5639:53
அல்லாஹ்வைத் தவிர வணங்கப்படும் யாருக்கும் எந்த ஆற்றலும் கிடையாது என்பதால் இணைகற்பிக்க நியாயம் இல்லை – 5:175:766:466:717:1887:1917:1927:1937:1957:1977:19810:1810:4910:10613:1413:1616:7317:5619:4221:4321:6622:1225:325:5526:7229:1734:2235:1339:3839:4372:21,22
படைக்கப்பட்டவை படைத்தவனுக்கு இணையாகாது என்பதால் இணைகற்பிக்க நியாயம் இல்லை – 7:19110:3413:1616:1716:2027:6330:4035:4046:422:7325:331:1132:22
அல்லாஹ்வையன்றி பிரார்த்திக்கப்படுவோர் கொசுவையும் படைக்க முடியாது என்பதால் இணைகற்பிக்க நியாயம் இல்லை – 7:19113:1616:1716:2022:7325:331:1135:4046:4
அல்லாஹ்வையன்றி பிரார்த்திக்கப்படுவோர் செவியேற்க மாட்டார்கள் என்பதால் இணைகற்பிக்க நியாயம் இல்லை – 7:19826:7235:14
அல்லாஹ்வையன்றி பிரார்த்திக்கப்படுவோர் பதில் தரமாட்டார்கள் என்பதால் இணைகற்பிக்க நியாயம் இல்லை – 6:367:19413:1427:6235:1446:5
இறைவன் அருகே இருக்க தொலைவில் உள்ளவர்களை அழைக்க நியாயம் இல்லை – 2:18611:6134:5050:1656:85
அல்லாஹ்வுக்கு இடைத்தரகர் கிடையாது என்பதால் இணைகற்பிக்க நியாயம் இல்லை – 2:1867:557:567:18017:11027:6240:60
இணைகற்பிக்கச் சான்று இல்லாததால் இணைகற்பிக்க நியாயம் இல்லை – 3:1516:817:337:7112:4013:3318:1521:2422:6222:7123:11727:6429:4130:3542:2168:41
அல்லாஹ்வைத் தவிர யாரை அழைத்தாலும் அவர்களும் நம்மைப் போன்ற அடிமைகளே என்பதால் இணைகற்பிக்க நியாயம் இல்லை – 3:794:1727:19418:10219:9321:2643:1543:19
மகான்களும், நல்லவர்களும் தம்மை வணங்குமாறு கூறியிருக்க மாட்டார்கள் என்பதால் இணைகற்பிக்க நியாயம் இல்லை – 3:79,804:1725:725:116,11719:8229:2535:14
அல்லாஹ்வையன்றி மற்றவர்களைப் பிரார்த்திப்பது பயனற்றது என்பதால் இணைகற்பிக்க நியாயம் இல்லை – 2:17113:1422:3129:4130:2831:30
மறுமையில் அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டுமே. எந்த மகான்களும், வணங்கப்பட்டவர்களும் உதவ முடியாது என்பதால் இணைகற்பிக்க நியாயம் இல்லை – 2:165-1676:226:947:5311:101
இறைவனுக்கு இணையாகக் கருதப்படுபவற்றுக்கு அஞ்சக் கூடாது என்பதால் இணைகற்பிக்க நியாயம் இல்லை – 6:806:817:19510:7111:54
யாரை வணங்கினாலும் அவர்கள் ஷைத்தானையே வணங்குகின்றனர் என்பதால் இணைகற்பிக்க நியாயம் இல்லை – 4:1174:1715:175:737:19410:6618:102
13. அல்லாஹ்வுக்கு இணைகற்பிப்பதன் விளைவுகள்
இணைகற்பித்தலுக்கு மன்னிப்பே கிடையாது – 4:484:1165:726:8839:65
இணைகற்பித்தால் சொர்க்கம் செல்லவே முடியாது – 5:72
இணைகற்பித்தால் நிரந்தர நரகம் – 5:729:1721:98,9925:68,6940:72-7698:6
இணைகற்பித்தால் நல்லறங்கள் அழியும் – 6:889:1739:65
இணைகற்பிக்கப்பட்டவர்கள் கற்பித்தவர்களைக் கைகழுவுவார்கள் – 6:226:947:3710:2816:2716:8618:5219:8226:92,93, 28:62-6428:7429:2530:1335:1440:73,74 41:47,4846:6