Apr 8, 2020

வினாடி வினா - நல் அமல்கள்

வினாடி வினா - நல் அமல்கள்

கேள்வி:
நாம் அணியும் ஆடைகளில் சிறந்த ஆடை எது?

பதில்:வெண்ணிற ஆடை. 

ஆதாரம்:
திர்மிதீ-910 அபுதாவுத்-3539 அஹ்மத்-2109